வானதி சீனிவாசன் தத்தெடுத்த உலியம்பாளையம் கிராமத்தில் 100 பெண் குழந்தைளுக்கு இவசமாக மத்திய அரசின் “செல்வமகள் சேமிப்பு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தத்தெடுத்த உலியம்பாளையம் கிராமத்தில் 100 பெண் குழந்தைளுக்கு இவசமாக மத்திய அரசின் “செல்வமகள் சேமிப்பு” திட்டத்தின் கீழ் அஞ்சல் கணக்கு துவங்கி பாஸ்புக் வழங்கினார்.