அண்ணண் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நம் சமுதாயத்தின் பாதுகாவலர் வீரமிகு பசும்பொன் முன்னணி கழக நிறுவனத்தலைவர் R.ஆதிசுப்பிரமணியன்

தமிழக துணை முதல்வர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கினைப்பாளர் எங்கள் பாசத்திற்குரிய தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற அன்புக்குரிய அண்ணண் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நம் சமுதாயத்தின் பாதுகாவலர் வீரமிகு பசும்பொன் முன்னணி கழக நிறுவனத்தலைவர் R.ஆதிசுப்பிரமணியன் அவர்கள் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நம்முடைய பசும்பொன் முன்னணி கழகத்தின் ஆதரவை தெரிவித்ததோடு தேவர் திருமகனார்,புரட்சித்தலைவி அம்மா,வீரமிகு தலைவர் வெள்ளைச்சாமித்தேவர்
ஆகியோர் அடங்கிய புகைப்படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.மேலும் தமிழகம் முழுவதும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற பசும்பொன் முன்னணி கழகம் பாடுபடும் என உறுதியளிக்கப்பட்டது.

உடனிருப்பவர்கள் கழக மாநில இணை பொதுச்செயலாளர் லூயிஸ்ராஜா, மாநில துணை பொதுச்செயலாளர் S.K உதயன், மேற்கு மண்டல செயலாளர் சக்தி, மாநில இளைஞரணி தலைவர் R.கண்ணன்,திருப்பூர் மாவட்ட தலைவர் கந்தசாமித்தேவர், திருப்பூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன், தின்டுக்கல் மாவட்ட தலைவர் ஜோதிமணி, தின்டுக்கல் மாவட்ட செயலாளர் அரவிந்த், , நெல்லை மாவட்ட பொறுப்பாளர் கருத்தப்பாண்டி, சென்னை மாவட்ட தலைவர் சொல் விலங்குபெருமாள், மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக். (எ)சகாயராஜ், தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பரமசிவம் மற்றும் நம் கழக நிர்வாகிள்.

தலைமை நிலைய செயலாளர் N.விக்னேஷ்தேவர்
– தலைமையகம்
பசும்பொன் முன்னணி கழகம்
சென்னை-17.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *