அன்னை வேளாங்கன்னி மகளிர் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
அன்னை வேளாங்கன்னி மகளிர் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சைதாப்பேட்டையிலுள்ள அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…
இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற லோக் அதாவதின் நீதிபதி வள்ளிநாயகம் மற்றும் விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் கலந்து கொண்டு சென்ற கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற 1200 ற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்…
மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் அக்கல்லூரியின் நிறுவனரும் முதல்வருமான மருத்துவர்.தேவராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டரை்…