சுரானா பள்ளி செயற்கை நுண்ணறிவு ரோபோ அறிமுக நிகழ்ச்சி

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் சுரானா பள்ளி செயற்கை நுண்ணறிவு ( Artificial intelligence) தொழில்நுட்பத்தில் அதி நவீனமாக உருவாக்கப்பட்ட ரோபோ அறிமுக நிகழ்ச்சி .

 

சென்னை பார்க் டவுன் சுரானாபள்ளி மாணவர்கள் அதிநவீன ரோபோவை உருவாக்கிய அமெரிக்க ரோபோ தொழில்நுட்ப வல்லுனர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் டேவிட் டூர்டெக்ஸி அமெரிக்காவில் இருந்து நேரடியாக காணொளி மூலம் துவங்கி வைத்தனர்.

அனைத்து துறைகளிலும் கால் பதிக்க உள்ள அதிநவீன ரோபோ தொழில்நுட்பம் குறித்து ரோபோ தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சுரானா பள்ளி மாணவர்கள் ரோபோவின் மூலம் உருவாக்கியவற்றை செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *