அதிக ஆபத்துள்ள கர்ப்பகால நேர்வுகளில் மிக அதிக எணணககையில் இயல்பான சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியிருக்கு”

 

அதிக ஆபத்துள்ள கர்ப்பகால நேர்வுகளில் மிக அதிக
எணணககையில் இயல்பான சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியிருக்கு”

கிளெனீகிளஸ் குளோபல் ஹெல்த் சிட்டி

களெனகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் மிக அதிக எண்ணிக்கையில்,
சுகப்பிரசவங்களை ஏதுவாக் பதற்காக டாக்டர். பத்மப்பிரியாவை, தென்னை
தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டி
கெளரவித்தார்.

சென்னை, செப்டம்பர் 272019: கிளென்கிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் – ன மிகப்பெரிய
மருத்துவமனையான கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, பெண்மையை கொண்டாடவும்
மற்றும் மொத்தம் 11,004) கர்ப்பகால நேர்வுகளில் 85% இயல்பான சுகப்பிரசவங்களை
ஏதுவாக்கி, சாதனை மைல்கல்லை எட்டியிருக்கும் டாக்டர். பத்மப்பிரியா அவர்களை பாராட்டி,
கெளரவிக்கவும் ஒரு நிகழ்ச்சியை இன்று சிறப்பாக நடத்தியது. செயற்கை முறை கருத்தரிப்பு.
இரட்டைக் குழந்தைகள், கருவுற்ற நிலை, முன்பு சிசேரியன் முறையில் மகப்பேறு மற்றும்
குறைவான அம்னியாட்டிக் திரவ அளவுடன் கருவுற்ற நிலை போன்ற மிக சிக்கலான பிரசவ
நேர்வுகளிலும் கூட இயல்பான, சுகப்பிரசவங்களை டாக்டர் பத்மப்பிரியா நிகழ்த்திக்
காட்டியிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் டாக்டர் தமிழ்ச்சி தங்க ாண்டியன் பாராட்டி கெளரவித்தார்.

கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த சிட்டியின் மகப்பேறியல், மகளிர் நோயியல் மற்றும் IVF)
துறையின் தலைவர் டாக்டர். பத்மப்பிரியா விவேக் இந்நிகழ்ச்சியின்போது,
பேசுகையில், “பிரசவத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைப் பிறப்பு என்பது,
ஒரு நேர்மறையான வாழ்க்கையை மாற்றுகின்ற பருவமாகும். இதை பாதுகாப்பான,
செளகரியமான அனுபவமாக ஆ ‘குவதே எங்களது நோக்கமாகும். ஆனால், உடல்
உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும்
பிரசவ வலி குறித்த அச்சம் போன்ற காரணிகள் இந்தியாவில் சிசேரியன முறையில்
பிரசவிக்கும் நிகழ்வுகள் பெரிதும் உயர்ந்திருப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றன.
கருத்தரித்த பெண்கள் “இயல்பாக சிந்திக்க” (இயல்பான சுகப்பிரசவம் பற்றி) குழந்தை
பிறப்பின்போது ஏற்படும் வலியை எப்படி சமாளிப்பது, தாய்க்கும், குழந்தைக்கும்
இயற்கையான பிரசவம் எப்படி ஒரு நேர்மறையான அனுபவமாக இருக்கிறது மற்றும்
வலியில்லாத “பிரசவத்தில் கிடை ‘கக்கூடிய பல்வேறு வழிமுறைகள் குறித்து கருத்தரித்த
பெண்களுக்கு எடுத்துக்கூறி கற்பிப்பது அவசியமாகும். “வலியில்லாத இயற்கையான
சுகப்பிரசவம்” ஒரு விருப்பத்தேர்வாக வழங்கப்படும்போது பிரசவத்திற்காக காத்திருக்கும் தாய்,
இயற்கையான பிரசவத்திற்கான வழிமுறையாக அதை தயக்கமின்றி தேர்வு செய்வார் மற்றும்
விரைவில் “இயல்பாக சிந்திக்க தொடங்கிவிடுவார்,” என்று கூறினார்.

கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தில் நிறுவனரும், தலைவருமான டாக்டர்
ரவீந்திரநாத் பேசியதாவது, “இந்தியாவில் சிசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளின்
எண்ணிக்கை 2 மடங்காகியிருக்கிறது. 2005-2006-ல் சிசேரியன் பிரசவம் 9% ஆக
இருந்தபோது, உலக சுகாதார நிறுவனம் சிசேரியன் முறைக்கு பரிந்துரைக்கும் அளவானது,
10 முதல் 15% என்ற அளவில் இருக்கின்ற போதிலும் 2015-16-ல் 18% ஆக உயர்ந்திருக்கிறது.
(மேற்கோள் ஆதாரம் – தி லேன்செட்). வயிற்றில் குழந்தையின் இயல்புக்கு மாறான நிலை,
நஞ்சுக்கொடி படுக்கையிலிருந்து இரத்தக்கசிவு, கட்டுப்பாட்டில் இல்லாத உயர் இரத்த
அழுத்தம் போன்ற குறிப்பிட்ட சில சூழ்நிலைகளின்போது உயிர்காக்கும் இடையீட்டு
நடவடிக்கையாக சி செக்ஷன் எனப்படும் சிசேரியன் பிரசவமுறை இருக்கிறது.
ஆனால் இயல்பாக பிரசவ வலி உருவாகாத நிலை, பிரசவ வலி குறித்த அச்சத்தினால்
தாயின் வேண்டுகோள் மற்றும் குழந்தை வெளியே வர இயலாமை மற்றும் பிரசவத்திற்கு
குறிப்பிட்ட நல்ல நேரத்தை விரும்புவது ஆகிய காரணங்களுக்காகவும் கூட இப்போதெல்லாம்
‘சிசேரியன் முறைகள் செய்யப்பட்டு வருகின்றன.

சமச்சீரான உணவு, ஆரோக்கியமான உணIC
பிஎம்ஐ – ன் அடிப்படையில் உடல் எடை அதிகம்
உடற்பயிற்சிகள் ஆகியவை இயல்பான
இயல்பான பிரசவத்திற்கு வழிவகுக்
நட வடிக்கைகள் பின்பற்றப்பட்டிருக்குமா?
நீரிழிவு, கருவுற்ற நிலையில் பித்தநேக்க
மற்றும் பிந்தைய தேதியிட்ட கர்ப்ப
யோசிக்கப்படும்போது, சி செக்தெனுக்குப்
அதிகமாக இருக்கும், மூன்றாவதாக 32
இந்த அச்சமே சிசேரியன் முறை பிரசவம்
பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறிய
அளவிற்கு சிசேரியன் பிரசவங்களின் விகிதாச்சாரம் அதிகார தது ”
இந்த நிலைகள் குறித்து கவனம் செலுத்தி
சாத்தியமானவையே. இயல்பான பிரசவரே தாய் மற்றும் குழந்தை ஆய’ 3
(நேர்மறையான தாக்கத்தை ம், அனுபம்
வேண்டும்,

-Tன உணவுமுறை பழக்கங்கள், கருத்தரிப்பு காலத்தில்
ைெட அதிகரிப்பு மற்றும் பேறுகாலத்திற்கு முந்தைய

வலி உருவாக அவர்களுக்கு உதவி

மற்கூறப்பட்ட வாழ்க்கைமுறை மாற்ற
பாட்டிருக்குமானால், பிரசவ வலி துண்டல் என்பது கர்ப்பகால
10லியில் பித்தநேக்கம், கருவுற்ற காலத்தில் உயர் இரத்த அழுற?”

திட்ட கர்ப்பம் ஆகியவற்றின் காரணமாக இருமுறை
பொது, சி செக்ரெனுக்குப் பதிலாக இயல்பான பிரசவத்திற்கான வாய்ப்புகள்
கும்கும், மூன்றாவதாக இருப்பது பிரசவ வலி குறித்த அச்சம், வலி குறித்த

5ங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. நமது நாட்டில் அச்சுறுத்தும்

ரசவங்களின் விகிதாச்சாரம் அதிகரித்து வருவதை குறைப்பதற்கு
| குறித்து கவனம் செலுத்துவதும் மற்றும் தீர்வு காண்பதும்

| 101 தாக்கத்தையும், அனுபவத்தையும் வழங்கும் என்பதை நினைவில் கொள்ள

கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை குறித்து:

சென்னை பெரும்பாக்கத்தில் 21 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து மைந்துள்ள
களெனஈகிள்ஸ் குளோபல் ஹெலத் சிட்டி, இந்தியாவில் கிளெனகிள்ளல் குளோபல்
ஹாஸ்பிட்டல்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாகும். 1,000-க்கும் அதிகமான
படுக்கை வசதிகளை கொன’ டிருப்பதோடு, பல்வேறு முன்னணி {கமைகளின்
அங்கிகாரத்தையும் பெற்றிருக்கும் : து ஆசியாவில் அதிக நம்பிக்கைக்குரிய மற் ம் பல்வேறு
உடல் உறுப்புகளுக்கான முன்னணி மாற்றுப்பதிய சிகிச்சை மையமாகவும் திகழ்கிறது.
ஈரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரக அறுவைச் சிகிச்சைகளில் பல சாதனைகளை இம்
மருத்துவமனை படைத்துள்ளது. லகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள்,
அர்ப்பணிப்புணர்வு கொண்ட மருத்துவ பணியாளர்கள் மற்றும் நேர்த்தியாக மருத்துவ
சிகிச்சை வழங்கல் மீதான பொறுப்புறுதி ஆகியவை இம்மருத்துவமனையின் தனி முத்திரை
பதித்த சிறப்பம்சங்களாக இருக்கி, ‘றன. இதுவரை பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும்
இம்மருத்துவமனை பல்வேறு முன்னோடித்துவ சிகிச்சை செயல்முறைகளை தொடர்ந்து
மேற்கொண்டு வருகிறது.

கிளெனிகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் குழுமமானது. பெங்களூரு, ஐதராபாத், செட்னை மற்றும்
மும்பை ஆகிய நகரங்களில் பன்முக சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளை
கொண்டிருக்கிறது. ஆசியா, உடல் உறுப்பு மாற்றுப்பதிய சிகிச்சைகளுக்காக அதிக நம்பிக்கைக்குரிய,
பெரிதும் விரும்பப்படுகிற மருத்துவக் குழுமமாக இந்த பிராண்டு திகழ்கிறது. 16,000-க்கும் அதிகமான
படுக்கை வசதிகளுடன்கூடிய 84 மருத்துவமனைகளின் வலையமைப்பை கொண்டு
ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ சேவைத்துறையில் முன்னணி மருத்துவக் குழுமமாக திகழும் IHH
ஹெல்த்கேர் என்பதே கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ்-ன் தாய் நிறுவனமாகும், சந்தை
முதலீட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் உலகில் மிகப்பெரிய சுகாதார சேவை குழுமங்களுள் ஒன்றாக
திகழும் இது,பர்ஷா மலேசியாவின் பிரதான பங்குச்சந்தையிலும் மற்றும் SGX-S -ன் பிரதான
பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். மலேசியா, சிங்கப்பூர், துருக்கி மற் றும் இந்தியா
ஆகிய நாடுகளின் உள்நாட்டு சந்தை களிலும் மற்றும் சீனா மற்றும் ஹாங்காங் என் அவர்களது
முக்கிய வளர்ச்சி சந்தைகளிலும் IHH ஒரு முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *