V.N.ரவி MLA பள்ளி சார்ந்த தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆலோசனை
இன்று விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான
திரு.விருகை V.N.ரவி அவர்கள்
விருகம்பாக்கம் டிவிசன் 128ல் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் ஆய்வு நடத்தினார்கள். அப்பள்ளி நிர்வாகத்திடம் குறைகளை கேட்டறிந்து அந்த பள்ளி சார்ந்த தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உடனே செய்து தரப்படும் என அவர்களிடம் தெரிவித்து கொண்டார். மாணவிகளிடமும் அவர்கள் தேவை பற்றி கலந்துரையாடினார் உடன் வேளச்சேரி பகுதி கழக செயலாளர் வேளச்சேரி M.A.மூர்த்தி,Ex.Mc மற்றும் A.M.காமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.