வீட்டு சாப்பாடு பானு மெஸ் வழங்கப்படும்.
சென்னை மயிலாப்பூர் சாந்தோம் சர்ச் எதிர் ரோட்டில் அமைந்துள்ள இந்த வீட்டு சாப்பாடு பானு மெஸ் நம் மக்கள் விரும்பி அருந்தும் அசைவ உணவகம். சாம்பார் கூட்டு பொரியல் அப்பளம் என சைவ உணவும் மிகச் சிறந்த முறையில் முறையில் மக்களுக்கு அளிக்கப்படுகின்றது
பானு மெஸ் உரிமையாளர் ரங்கசாமி கூறுகையில் சைவ அசைவ உணவில் தரமான மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப உணவை கொடுப்பதே எங்களுடைய முதல் குறிக்கோள் என்று தெரிவித்தார்