மாணவர் சந்திப்பு -கல்லூரி வளாகத்தில் சந்திப்பு நிகழ்ச்சி 2008 -2019
கோவை; டிசம்பர் 14
ஈசா பொறியியல் கல்லூரிமுன்னாள் மாணவர் சந்திப்பு -கல்லூரி வளாகத்தில் சந்திப்பு நிகழ்ச்சி 2008 -2019
கோவை, பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் (அலுமினி) சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரைஅளவில் நடைபெற்றது. இது முதலாம் சந்திப்பு நிகழ்ச்சி கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரும்பான்மையினர் குடும்பத்தோடு கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்,
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக விழாவில் கல்லூரி தலைவர் டி டிஈஸ்வரமூர்த்தி,தலைமைவகித்தார்.கல்லூரிசெயலாளர் டிஇ சுஜாதா கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிகள்கலந்து கொண்டவர்கள் ஃபன் கேம்ஸ் நடைபெற்றது போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் முதன்மை செயல் அதிகாரிடிஇஅஜித் தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ்கல்லூரி கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராபர்ட் கென்னடி போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிசிறப்பித்தனர்
விழாவில் கலை நிகழ்ச்சிகளும், இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .
இதில் கல்லூரி நிர்வாக அதிகாரிஸ்ரீகாந்த், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.