சைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா
சென்னை சைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
சைதை தொகுதி அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சைதை எம்எம் பாபு அவர்கள் ஏற்பாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் மற்றும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் மத்திய அமைச்சர்
ஜெ. ஜெயவர்தன்
விருகைதொகுதி
எம்.எல். ஏ.வி.என்.ரவி. ஆதி ராஜாராம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மக்களுக்கு இலவச வேட்டிகள் சேலைகள் மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கினார்..