நுண்ணறிவு பிரிவில்” செயல்படும் 53 சுற்றும் படையினருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் 15 வகையான உபகரணங்களை பணிபாதுகாப்பு மற்றும் சிறப்பாக பணிபுரிய வழங்கினார்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில்,
வணிகவரித் துறை “நுண்ணறிவு பிரிவில்” செயல்படும் 53 சுற்றும்
படையினருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் 15 வகையான உபகரணங்களை
பணிபாதுகாப்பு மற்றும் சிறப்பாக பணிபுரிய வழங்கினார். முதன்மைச் செயலர்
க.பாலச்சந்திரன், வணிகவரி ஆணையர் மு.அ.சித்திக் மற்றும் கூடுதல்
ஆணையர் (நுண்ணறிவு-1) லட்சுமி பிரியா ஆகியோர் உள்ளனர்