கார்னியோ பேசியல் சிகிச்சை மையத்தின் துவக்க விழா

 

 

 

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள காஞ்சி காமக்கோடி குழந்தைகள் மருத்துவமணையில் முகம்,மூளை சிரளம்ப்பிற்கான ஒருங்கிணைந்த கார்னியோ பேசியல் சிகிச்சை மையத்தின் துவக்க விழா மற்றும் இச் சிகிச்சை குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமணை வளாகத்தில் நடைபெற்றது…

இந்த நிகழ்வில் நரம்பியல்,முகம், காது, மூக்கு,பல் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் கலந்து கொண்டு முகம் சிரமைப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு சிசிச்சை முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசணைகளை வழங்கினர்…

நிகழ்ச்சி பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரபல மயக்கவியல் நிபுணர் ரமேஷ்…

கார்னியோ பேசியல் என்ற இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை முறை தமிழகத்தில் முதன் முறையாக துவக்கப்பட்டுள்ளது எனவும், முகம், மூளை சிரமைப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கும்
தலை,கன், காது, மூக்கு உள்ளிட்ட முகம் தொடர்பான பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கும் ஒரே இடத்திலேயே இந்த சிசிச்சையினை பெற முடியும் என தெரிவித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *