இலவச கண் மருத்துவ முகாம்

*இலவச கண் மருத்துவ முகாம்*

*இன்று மார்ச் – 1 பள்ளிக்கரணை பெரியார்நகர் வால்மீகு தெருவில் காலை 9 மணியளவில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட 270 பேருக்கு இலவச கண்ணாடி வழங்கி இலவச மருத்துவ முகாமை ஒருங்கிணைத்து மாலை 4 மணியளவில் கண் சிகிச்சை முகாம் நிறைவு பெற்றது.*

*இதனை திரைப்பட நடிகரும் இந்திய மக்கள் விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் அண்ணார் திரு.R.ராஜபாண்டியன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் இதில் சிறப்பு விருந்தினராக மியாட் மருத்துவ மனையின் துணை தலைவர் திரு.ஹரிஹரன். மற்றும் இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும் பனையூர் எரம்மா அம்மாள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளருமாகிய திரு. சு.இராமச்சந்திரன் அவர்கள்கலந்து கொண்டு சிறப்பித்தார்.*

*இந்திய மக்கள் உரிமைகள் விழிப்புணர்வு கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் திருமதி. சவுமியா திரு.ரமேஷ் மற்றும் ஏராளமான முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.*

*இதில் இந்திய மக்கள் விழிப்புணர்வு கழகம் மற்றும் கரம் பவுண்டேசன், எரம்மா அம்மாள் அறக்கட்டளை இணைந்து நிகழ்சி ஒருங்கிணைக்கப் பட்டது.*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
என்றும் சமூகப்பணியில்
சமூக ஆர்வலர்
சு.இராமச்சந்திரன்
கண்ணகிநகர்
சென்னை. 97
செல்.9677273082
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *