காம்ரேட்ஸ் சட்ட ஆலோசனை
தென்சென்னை வடக்கு இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளரும் ,
வழக்கறிஞருமான மு.நம்பிராஜன் அவர்களின் காம்ரேட்ஸ் சட்ட ஆலோசனை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகத்தையும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் துவக்கி வைத்தார் . மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் தலைவர் யுவராஜ், மாநிலச் செயலாளர் முனாவர் பாட்சா, தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் தி.நகர் ஜி .மாயா, தென் சென்னை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ஜெ. துரைமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர் ஆர் .தணிகாசலம், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இ. யுவராஜ், தி.நகர் பகுதி தலைவர் மகா , துணைத்தலைவர் ஏ .செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்