தமிழர் எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம்!!!

தமிழர் எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம்!!!

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமை பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன் MA.,LLB., அவர்களின் தலைமையில், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் MLA அவர்கள் முன்னிலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாஞ்சில்சம்பத், . கோவி.செழியன்.(MLA) மற்றும் திரு.நெல்லிக்குப்பம் புகழேந்தி MLA ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றிய இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், பகுதி அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *