40கி.மீ தூரத்தை 45நிமிடங்களில் கடந்து சாதனை படைகக்கப்ட்டது. வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் கோப்பைகள் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை சிறப்பு அழைப்பாளர் முன்னாள் விளையாட்டு துறை அதிகாரி வால்வீமராஜா வழங்கினார்.

ராயல் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் பிளாக் டைகர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட் ல் இடம் பெறக்கூடிய இந்த ஸ்கேட்டிங் செங்கல்பட்டு மகேந்திரா வேல்டு சிட்டியில் உள்ள மகரிஷி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கணேசன் தலைமையில் இந்த போட்டிகள் நடைபெற்றது. விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் அகாடமி நிறுவனர் யோகா சுரேஷ்,  ஸ்பீடு ஸ்கேட்டிங்கின் பொது செயலாளர் முருகானந்தம் மற்றும் யோகா மாஸ்டர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் 40கி.மீ தூரத்தை 45நிமிடங்களில் கடந்து சாதனை படைகக்கப்ட்டது. வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் கோப்பைகள் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை சிறப்பு அழைப்பாளர் முன்னாள் விளையாட்டு துறை அதிகாரி வால்வீமராஜா வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *