காவலர் திரு.வெங்கடேசன் த.க.35415 அவர்கள் ஏரியில் நீந்தி சென்று முழ்கி உயிருக்கு போராடிய இருவரை காப்பாற்றினார் நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது .மனித நேயம் என்றால் இது தான்
சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் மனைவி குழந்தையுடன் சென்று கொண்டு இருந்தவர் நிலை தடுமாரி சாலை தடுப்பில் மோதி குழந்தையும் தந்தையும் பைபாஸில் இருந்த போரூர் ஏரியில் (30 அடி) விழூந்தனர் இதை கண்ட எஸ்ஆர்எம்சி போக்குவரத்து தலைமைக் காவலர் திரு.வெங்கடேசன் த.க.35415 அவர்கள் ஏரியில் நீந்தி சென்று முழ்கி உயிருக்கு போராடிய இருவரை காப்பாற்றியது நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது .