சாலையின் ஓரத்திலேயே மிகபெரிய பள்ளம் உள்ளது இதுனால் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது..
இந்த போட்டோ வில் உள்ள இடம் இடுவம்பாளையம் to முருகம்பாளையம் செல்லும் வழி. சாலையின் ஓரத்திலேயே மிகபெரிய பள்ளம் உள்ளது இதுனால் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது..