திருப்பூர் விறகு ஏற்றி சென்ற லாரி மின் கம்பி யில் பட்டு கம்பம் முறிந்து விபத்து

திருப்பூர் பல்லடம் அருகே பாச்சாங் காட்டு பாளையம் பகுதியில் விறகு ஏற்றி சென்ற லாரி மின் கம்பி யில் பட்டு கம்பம் முறிந்து விபத்து , முறிந்த மின் கம்பம், மற்றும் கம்பிகளால் அப்பகுயினர் மின்சாரம் துண்டித்தும் மின் விபத்து நேரிடும் நிலை உள்ளதாக அச்சம், ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *