அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது – அமைச்சர் செங்கோட்டையன்.

மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று- அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *