புதுக்கோட்டையில் கனமழை நேரடி ஒளிபரப்பு
புதுக்கோட்டையில் கனமழை …
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வெயிலின் கடும்மையாக இருந்து வந்த நிலையில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது .
புதுக்கோட்டை நகர் பகுதியில் பகல் மட்டும் அல்லாது இரவு நேரத்திலும் வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களுக்கு மிகுந்த சிரம்மத்தை கொடுத்தது இன்று காலை முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த வேளையில் மாலை 4:30 மணி முதல் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச துவங்கியது . மாலை 4.50 சூரை காற்றுடன் துவங்கிய கன மழை சுமார் 1 1/2 மணி நேரமாக கொட்டி தீர்த்தது இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் … இந்த மழை கோடை உழவு செய்ய ஏற்றது என விவசாயிகள் கூறினர் .