குடிநீர் பணிக்காக 6 அடிக்கு மேல் தோண்டப்பட்ட குழி பணி முடிந்தும் மூடப்படாமல் விட்டுவிட்டனர்.யாருக்கும் அக்கறை இல்லை

திருப்பூர் பல்லடம் மாணிக்காபுரம் சாலையிலிருந்து மங்கலம் சாலை செல்லும் பாரதிபுரம் சாலை அதிகப்படியான குழந்தைகள் , சைக்கிள் களிலும், பெண்கள், இரு சக்கர வாகனங்களில் பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்று வரும் முக்கிய சாலையாகும் , கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக குடிநீர் பணிக்காக 6 அடிக்கு மேல் தோண்டப்பட்ட குழி பணி முடிந்தும் மூடப்படாமல் உள்ளது இதனால் அன்றாடம் குழந்தைகள் பெண்கள் இருசக்கர வாகனத்தில் வருவோர் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டு உள்ளே விழும் நிலை உள்ளதாக வும் அன்றாடம் பலர் விபத்தில் காயமடை வ தாகவும் தெரிவிக்கின்றனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *