மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சதிஸ் நடராஜன் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ன்.சதிஸ் நடராஜன் தலைமையில் மக்களை திரட்டி மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர் திருநெல்வேலி செந்தில்வேல்முருகன் மற்றும் தொண்டர்கள் கலந்துகொன்டர்கள்

முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலித்தினர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் டி.ஜெயகுமார் மாவட்ட செயலாளர் ந.பாலகங்கா தலைமையில் அஞ்சலி செலித்தினர்

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் திரு..ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை செலுத்தினார்

வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்,வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்,வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

தமிழக அரசின் நகராட்சி நிற்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஆய்வுக்கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.க.பணீந்திரரெட்டி,இ.ஆ.ப,அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.