வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்,வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
வேலங்காடு மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்,வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு.