விஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை

விஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. அதன் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அட்லி-விஜய் இருவரும் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன.

விஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகின. இதற்காக, கால்பந்து பயிற்சியையும் அவர் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதிர், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் காலை முதல் வைரலாக பரவி வந்தன. இந்நிலையில் பூஜை நடைபெற்ற வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் பலரையும் கைகுலுக்கி வரவேற்பதும், படக்குழுவினர் குத்துவிளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்குவதும் இடம்பெற்றுள்ளது.

Shazé unveils its newest collection – Flawsome – in presence of Kiki Vijay on 21st February

Shazé unveils its newest collection – Flawsome – in presence of Kiki Vijay
on 21st February, 2019 at Palladium

Shazé unveiled its newest collection – Flawsome – in presence of Kiki Vijay on 21st February 21, 2019 at their Palladium store. The event was a glam affair that saw a good turnout of its regular patrons, fashionistas, socialites and bloggers.

The Flawsome collection – as the name suggests – is awesome because of its “flaws”. To be flawsome is to be human in all its glory and imperfections. The jewellery line is made up of norm defying earrings, statement necklaces, abstract cuffs and never before seen designs in rings

Crafted in collaboration with renowned blogger-stylist Masoom Minawala, popularly known as Miss Style Fiesta, we present to you an audacious range of high fashion jewellery. The Flawsome collection celebrates the tiniest nuances of every quirk innate to an individual which makes them stand out in their own right.

The designs incorporated in the Flawsome collection connote the rustic simplicity and the understated elegance which are usually neglected due the fallible nature. Each piece is a denouement of design ingenuity and the basic anomalies, resulting in unique and luxe statement jewelry. Plated in 18k gold every single piece is bound to leave the spectator in awe. Embrace your flaws with the Flawsome collection by Maoom Minawala X shazé!

About shazé:

Made for those who love to express sophistication through their living style, Shazé is the first-of-its-kind premium lifestyle brand in India. It boasts a lineup of art jewelry, perfume, scarves, watches, home and office decor, silverware and religious idols. The brand believes in the modern philosophy of celebrating true personality and encourages unique individualism. The world-class offerings of the brand have, thus, helped its consumers indulge in bold self-expression. The brand started its journey in 2001 from the Hughes Road showroom in Mumbai. Today, Shazé has 24 exclusive brand outlets that operate in prominent locations across 11 cities in India.

The products created by Shazé are known for their innovative and contemporary designs. The brand aims to engage in intelligent designs for all its products. Reimagining new products for customary lifestyle, the brand indulges in curating resources from different parts of the world. Among others, Shaze’s collaboration with the finest talents from across the world has provided truly timeless pieces in home décor and lifestyle space.

It aspires to become a global lifestyle brand that touches millions of lives from across the globe.

Actor Ganesh Venkatraman and other celebrities launch Karthik Srinivasan’s new calendar, ‘Entwined’ – a calendar taking us through the journey of a dream wedding

Director KS Ravikumar, Actor Ganesh Venkatraman and other celebrities launch Karthik Srinivasan’s new calendar, ‘Entwined’ – a calendar taking us through the journey of a dream wedding

Ace photographer Karthik Srinivasan launched ‘Entwined’, an enthralling and inspirational calendar taking us through the journey of a dream wedding on 21st February 2019. Entwined is an experiential calendar that unleashes the possibilities of a creating a perfect wedding. Conceptualized by Karthik Srinivasan and Moonstruck Weddings, Entwined was created with the vision to showcase the many possibilities of a dream destination wedding. From location to decor, and attire to clothes, each aspect has been chosen with great care to ensure that we create the most romantic possibilities.

The entire shoot was centered on wedding scenes keeping in mind the most luxurious possibility for every wedding event. Each scene is nuanced and focuses on major and minor items of importance. The calendar is created with the feel of fashion editorial yet capturing intimate moments at a wedding in their full vibrancy and perfection,” said Karthik Srinivasan. The photography is done using world-class equipment from Sony; the camera is the Sony Alpha 7RIII with Master lenses.

முரட்டு சிங்கிள் ஆல்பம் வெளியீடு

முரட்டு சிங்கிள் ஆல்பம் வெளியீடு
கோவை. பிப்_14

கோவையில் முதல் முறையாக பசங்களுக்கான ஆல்பம் (முரட்டு சிங்கிள்) யு டியூபில் வைரல் வீடியோ கோவை (சுடர் டிரஸ்ட் )மற்றும் (முரட்டு சிங்கிள் )இணைந்து வெளியிட உயர் திரு ப்ரியா அவர்கள் தயாரிப்பில் திரு தாமஸ் அவர்கள் இயக்கத்தில் இந்த ஆல்பத்தின் புகைப்பட காதலனாக திரு பாலா அவர்களின் ஒளிப்பதிவில் ஒரு ஆல்பம் சாங் இந்த ஆல்பத்தின் நடித்த நடிகர்கள் குழு – ஜாக் ,ஆஷிக் ,குமார்,கவின்,அரவிந்த் ,ராகேஷ் ,ராஜேஷ்,ராஜாமணி,குமார்,விஜய் ,சரவணன் ,சதிஷ், ஜீவா ,சிபி ,தேவா ,சுவித்ரா ,தாமஸ்,முருகேஷ் ,மற்றும் யோகு மற்ற கலைனர்கள் ஆல்பம் மற்றும் வரிகள் தாமஸ் .சவுண்ட் அண்ட் மிக்ஸிங் – சதீஷ் எடிட்டிங் – சதீஷ் யுவன் மற்றும் நன்றிகளுடன் -விக்கி இந்த ஆல்பத்தின் மற்றும் கலைத்துறைக்கு உறுதுணையாக இருந்த லிண்டா மற்றும் லிவின் மற்றும் அபி அவர்களுக்கு முரட்டு சிங்கிள் குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு கலைத்துறை நண்பர்கள் தெரிவித்தனர்.

“வேகம் இருக்கிறது.. விவேகம் இல்லை” ; விஷால் அன் கோ மீது ஆர்.வி.உதயகுமார் தாக்கு…

தயரிப்பாளர்களிடம் கதை சொல்வதில் என்ன கௌரவ குறைச்சல்..?” ; வெளுத்து வாங்கிய இயக்குனர் பேரரசு

“மனசாட்சியுடன் நடந்துகொள்ளும் இயக்குனர்களை மதியுங்கள்” ; தயாரிப்பாளர்களுக்கு பேரரசு கோரிக்கை..!

புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..!

“இளையராஜா விழாவிற்கு காட்டிய அக்கறையில் ஒரு பத்து சதவீதமாவது…” ; தயாரிப்பாளர் சங்கத்தை வறுத்தெடுத்த இயக்குனர் பேரரசு.

“வேகம் இருக்கிறது.. விவேகம் இல்லை” ; விஷால் அன் கோ மீது ஆர்.வி.உதயகுமார் தாக்கு

தயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்” ; கொந்தளித்த ஆர்.வி.உதயகுமார்..!

430 படங்கள் ரிலீஸாகாமல் முடங்கி கிடக்கின்றன” ; அய்யானர் வீதி பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் வேதனை..!

“சினிமாக்காரர்களிடம் ஒற்றுமை வருவது கஷ்டம் தான்” ; ஜாக்குவார் தங்கம் அதிரடி

பண்ட்கை நாட்களில் சிறிய படங்களை மட்டுமே ரிலீஸ் செய்யவேண்டும்” ; ஜாக்குவார் தங்கம் கோரிக்கை..!

“தயாரிப்பாளர்களின் லாபத்தை சினிமா சம்பந்தமில்லாதவர்கள் தான் அனுபவிக்கிறார்கள்” ; டி.எஸ்.ஆர் சுபாஷ்

DK பிக்சர்ஸ் சார்பில் ஜெ.தனலட்சுமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோணலா இருந்தாலும் என்னோடது’ கதாநாயகனாக கிரிஷிக், கதாநாயகிகளாக மேகாஸ்ரீ மற்றும் மணாலி ரத்தோட் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ்,பவர்ஸ்டார், அபினவ், தீப்பெட்டி கணேசன், கே.கே.சேஷூ, கிரேன்மனோகர் மற்றும் ஜோதிலட்சுமி, ஷகீலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ந.கிருஷ்ணகுமார் இந்தப்படத்தை இயகியுள்ளார். வல்லவன்இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, அய்யனார் வீதி பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ், பிஆர்ஓ யூனியன் தலைவர் விஜயமுரளி, சர்வதேச மனித உரிமை கழக செயலாளரும் மற்றும் சட்ட ஆலோசகருமான தின உரிமை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் டாக்டர் கல்பனா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் பேசியபோது, “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒரு முறை பேசியபோது யார் யார் மனது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதைத்தான் இந்த படமும் சொல்ல வருகிறது என நினைக்கிறேன். தற்போது சிறிய படங்கள் வெளிவருவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன அதை ஒழுங்குபடுத்தி 70% பெரிய படங்கள் 30% சின்ன படங்கள் என ரிலீஸ் முறையை மாற்றியமைக்க வேண்டும். பிரசாத் லேபில் 430படங்கள் ரிலீஸ் பண்ண முடியாமல் முடங்கி கிடக்கின்றன இப்படிப்பட்ட படங்கள் வெளிவந்தால் தான் சினிமா வாழும்.. இயக்குனர் பாலாவின் முதல் படம் ரிலீஸ் ஆனபோது அதை சின்ன படம் என ஒதுக்கி இருந்தால் என்னவாயிருக்கும்..? அதற்கு சில நாட்கள் வாய்ப்புக் கொடுத்தால் அது மிகப்பெரியதாக ஹிட்டானது.. தயாரிப்பளர்களை பொறுத்தவரையில் யாருக்கும் யாரும் பயப்படத் தேவை. இல்லை. யாரும் யாரை நம்பியும் இல்லை. உழைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இதுதான் உண்மை” என கூறினார்

தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “சிறிய படங்களை நசுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் அரசிடம் பேசி இதற்கு ஒரு வழிமுறை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அவருக்கு அனைவரும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.. ஆண்டவனே வந்தாலும் சினிமாக்காரர்களிடம் ஒற்றுமை வருவது கஷ்டம் தான்.. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய படங்களை ரிலீஸ் செய்வதை விட்டுவிட்டு, அவற்றை சிறிய படங்களுக்காக ஒதுக்க வேண்டும். பெரிய படங்கள் எப்போது வந்தாலும் ஓடிவிடும்” என கூறினார்

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் பேசும்போது, “தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை விட பாப்கார்ன் கட்டணம் அதிகமாக இருக்கிறது. அதை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருக்கிறது. அப்புறம் எப்படி மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்கள். இன்று தயாரிப்பாளர்கள் சிரமப்பட்டு சினிமா எடுக்கிறார்கள் ஆனால் சினிமா சம்பந்தமில்லாதவர்கள் தான் அதன் லாபத்தை அனுபவிக்கிறார்கள். சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு தியேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதேபோன்ற உத்தரவை தமிழ்நாட்டிலும் அமல்படுத்தினால்தான் தயாரிப்பாளர்கள் பிழைக்க முடியும்.. மக்களும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவார்கள்:” என வேண்டுகோள் வைத்தார்

இயக்குனர் பேரரசு பேசும்போது, “காதல் குடும்ப விஷயங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்களே தீர்மானம் எடுத்துக் கொள்ளவேண்டும். எல்லா விஷயங்களிலும் கோர்ட்டு தலையிட்டால் அது உருப்படாது. இயக்குனர்கள் ஒரு தயாரிப்பாளரின் சூழல் அறிந்து படம் எடுக்க வேண்டும்.. ஒரு தயாரிப்பாளரின் வயிற்றெரிச்சல் நிச்சயமாக அந்த இயக்குனரை நிம்மதியாக வாழ விடாது. இந்த வெற்றி புகழ் எல்லாம் தற்காலிகம்தான்.. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தபோது படத்தின் தலைப்பை கேட்டு கொஞ்சம் திகைப்படைந்தேன். படத்தின் கதை வேறு மாதிரி இருக்குமோ என பி.ஆர்.ஓவிடம் விசாரித்தபோது இந்தப்படத்தின் அழகான கதையை என்னிடம் சொன்னார். அதன் பின்னரே இந்த விழாவிற்கு வர சம்மதித்தேன். இன்று பி.ஆர்.ஓ விற்கு கூட ஒரு படத்தின் கதை தெரிந்திருக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அதன் கதை என்ன என்பதை சொல்ல பல இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் முன்பெல்லாம் இயக்குனர்கள், நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என ஒவ்வொருவருக்கும் பயந்த காலம் போய் இன்று யூடியூப்பில் விமர்சனம் செய்பவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. கோடிகளில் முதலீடு செய்து படம் எடுப்பவர்களை யாரோ ஒருவர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது. படங்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள்.. அதேசமயம் தனிநபர் விமர்சனம், ஒருமையில் விமர்சிப்பதற்கு உங்களுக்கு யாருக்கு உரிமை இல்லை. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.. இது தொடர்ந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்..

அதேபோல தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.. உங்களை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை தேடி ஓடாமல், உங்கள் நிலையறிந்து உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களை தேடிச்சென்று ஊக்குவியுங்கள் அப்போதுதான் சினிமா செழிக்கும். தயாரிப்பாளரும் லாபம் அடைவார்கள்.

சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் 75வது விழா நடத்தி சிறப்பித்தார்கள்.. மிக நல்ல விஷயம். ஆனால் இந்த விழாவிற்கு காட்டிய அக்கறையில் ஒரு பத்து சதவீதமாவது நலிந்து கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களை கைதூக்கி விடுவதில் காட்டினால் நன்றாக இருக்கும்” என பேசினார். அவரது பேச்சை கவனித்தபோது கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா போன்றவர்கள் குறித்துதான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “நான் சினிமாவில் நுழைய வேண்டும் என சென்னையில் அடியெடுத்த வைத்த அந்த முதல்நாளே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது சிபாரிசுடன் திரைப்படத் துறைக்குள் நுழையும் பாக்கியம் பெற்றவன். ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி ஹீரோக்களை இயக்கியவன். தயாரிப்பாளர் சங்கத்தில் நான் மூன்றுமுறை பொறுப்பில் இருந்தபோது, திரைப்பட துறைக்கு ஏதாவது நல்லது செய்து விடலாம் என முயற்சிப்பேன்.. ஆனால் அங்கு இருக்கும் சிஸ்டம் என்னை எதுவும் செய்யவிடாமல் ஒவ்வொரு முறையும் தடுத்துவிடும்.

இருந்தாலும் தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணக்கமாகவே சென்று அவர்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்பட்டு திரையுலகிற்கு பல நல்ல விஷயங்களை கொண்டுவர முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. அரசாங்கமும் நல்லது செய்ய தயாராகத்தான் இருக்கிறது.. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா முன்பு சிறிய படங்களை வாழ வைப்பதற்காக ஆயிரம் சிறிய திரையரங்குகள் கட்டலாம் என முடிவெடுத்தார். அந்த விஷயத்தை செயல்படுத்த இப்போதும்கூட அரசு தயாராகத்தான் இருக்கிறது.

ஆனால் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டு வெளியே வந்ததுமே, அவர்களைப் பற்றி குறை சொல்லி பேட்டி கொடுத்தால் அவர்களுக்கு எப்படி நமக்கு நல்லது செய்ய மனம் வரும்..? திரையுலகில் உள்ளவர்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று நமது கோரிக்கைகளை முன்வைக்கும் பணியில் நானாகவே முன்வந்து உதவி வருகிறேன். ஆனால் அவர்களை சந்திக்கும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு அதன்பின் கறிவேப்பிலையாக ஒதுக்கி விடுகிறார்கள்..

அதனால் இனிமேல் இது தொடர்பான விஷயங்களில் தலையிடுவதில் இருந்து விலகி விட நினைக்கிறேன். மேலும் இனிவரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன்.. தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேகம் மட்டும் போதாது விவேகமும் தேவை” என தற்போதுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை ஒரு பிடி பிடித்தார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

இந்தப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் பேசும்போது, “சினிமாவைப் பொறுத்தவரை நடிப்பு, டைரக்ஷன், ஒளிப்பதிவு ஆகியவற்றிற்கெல்லாம் படிப்புகள் இருக்கின்றன.. ஆனால் திரைப்பட மார்க்கெட்டிங்கிற்கு என எந்த படிப்பும் இல்லை இன்று சின்ன பட்ஜெட் படங்களை வியாபாரம் செய்ய, தியேட்டர்கள் மட்டுமே இல்லாமல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உட்பட பல வழிகள் உண்டு.. அதைப்பற்றி யாரேனும் விவாதிக்க முன்வந்தால் அவர்களோடு சேர்ந்து திரைப்பட வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல தயாராக இருக்கிறேன். எந்த சிறிய தயாரிப்பாளர்களும் நஷ்டம் அடையாமல் போட்ட முதலீடு கைக்கு கிடைக்கும் வகையில் பல திட்டங்கள் இருக்கின்றன.” என ஒரு யோசனையையும் முன்வைத்தார்.

தொழிற்நுட்பக்கலைஞர்கள்

எழுத்து இயக்கம் பாடல்கள்: ந.கிருஷ்ணகுமார்

இசை : வல்லவன்

ஒளிப்பதிவு : மா. பொ ஆனந்த்

நடனம்: தீனா

சண்டை :நாக்அவுட் நந்தா

மக்கள் தொடர்பு : செல்வரகு

தயாரிப்பாளர் : ஜெ.தனலட்சுமி

கோகோ மாக்கோ  விமர்சனம் 


இன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் தயாரிக்க, ரூஃப் ஸ்டுடியோஸில் படப்பிடிப்புகளை நடத்தி இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு உள்பட 14 துறைகளையும் கையாண்டு எழுதி இயக்கியிருக்கிறார் அருண்காந்த்.
இதில் ராம்குமார், சாம்ஸ், சாரா, தினேஷ், தனுஷா, ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், சந்தானபாரதி, அஜய் ரத்னம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சுகுமாரன் சுந்தர், எடிட்டிங்-வினோத் ஸ்ரீதர், துணை இயக்குனர்-தீனா, உதவி இயக்குனர்-பிரதாப், கதை-அருண்காந்த், ஸ்ரீராம்டி.ஜன், பிஆர்ஒ-சரவணன்.
அருண்காந்த் ராப் பாடல்களை இசைத்து ஆடியோவை பிரபல இசைக் கலைஞர்களின் ஆல்பங்களை வெளியிடும் கம்பெனிக்கு அனுப்புகிறார். அந்தப் பாடல்களுக்கு பொருத்தமாக இளமை துள்ளும் வீடியோவை தயார் செய்து ஆடியோவுடன் அனுப்பினால் வெளியிடுவோம் என்று இசைக்காம்பெனியில் சொல்கின்றனர். தன் நண்பர் சாம்ஸ{டன் சேர்ந்து ராம்குமார்-தனுஷா காதல் ஜோடியினையும் இணைத்து மலைப்பிரதேசத்தில் பயணத்திற்கு அருண்காந்த் அனுப்புகிறார். அங்கே அவர்களை வைத்து எடுக்கும் காதல் கலந்த பயண அனுபவங்களை சாம்ஸ் அருண்காந்திற்கு வீடியோவாக அனுப்புகிறார். அருண்காந்தின் வீடியோ அடங்கிய பாடல்களை இசைக்கம்பெனி ஒத்துக்கொண்டதா? இல்லையா? அதன் பின் அருண்காந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பதே கோகோ மாக்கோ படத்தின் கதை.
சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் கதாநாயகனாகவும், நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் , சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் காமெடி என்ற பெயரில் கேட்க முடியாத ஆங்கில உச்சரிப்பில் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.
இயக்கம்-அருணகாந்த். காதலர்கள் தினத்தில் இளைஞர்; களுக்கான ராப் இசையில் காதல், காமெடி கலந்த சாலை பயணத்தில் தன் நோக்கத்தை நிறைவேற்ற நண்பர்களின் துணையோடு சாதிக்க துடிக்கும் இசை யமைப்பாளரின் அனுபவமே இந்த கோகோ மாக்கோவின் திரைக்கதை. கோவையில் தாறு மாறாக யோசித்து எதையாவது செய்வதை கோகோ மாக்கோ என்று சொல்வார்கள் அந்த டைட்டிலை வைத்திருப்பதில் புதுமையாக யோசித்ததும், அதற்காக கதை எழுதியிருப்பதும் ஒகே ஆனால் சொல்ல வந்ததை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் ரசிக்க முடியவில்லை சிரிக்க முடியவில்லை எனலாம்.
மொத்தத்தில் கோகோ மாக்கோ இசைக்காக பயணிக்கும் காதல் அனுபவம்.இன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் தயாரிக்க, ரூஃப் ஸ்டுடியோஸில் படப்பிடிப்புகளை நடத்தி இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு உள்பட 14 துறைகளையும் கையாண்டு எழுதி இயக்கியிருக்கிறார் அருண்காந்த்.
இதில் ராம்குமார், சாம்ஸ், சாரா, தினேஷ், தனுஷா, ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், சந்தானபாரதி, அஜய் ரத்னம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சுகுமாரன் சுந்தர், எடிட்டிங்-வினோத் ஸ்ரீதர், துணை இயக்குனர்-தீனா, உதவி இயக்குனர்-பிரதாப், கதை-அருண்காந்த், ஸ்ரீராம்டி.ஜன், பிஆர்ஒ-சரவணன்.
அருண்காந்த் ராப் பாடல்களை இசைத்து ஆடியோவை பிரபல இசைக் கலைஞர்களின் ஆல்பங்களை வெளியிடும் கம்பெனிக்கு அனுப்புகிறார். அந்தப் பாடல்களுக்கு பொருத்தமாக இளமை துள்ளும் வீடியோவை தயார் செய்து ஆடியோவுடன் அனுப்பினால் வெளியிடுவோம் என்று இசைக்காம்பெனியில் சொல்கின்றனர். தன் நண்பர் சாம்ஸ{டன் சேர்ந்து ராம்குமார்-தனுஷா காதல் ஜோடியினையும் இணைத்து மலைப்பிரதேசத்தில் பயணத்திற்கு அருண்காந்த் அனுப்புகிறார். அங்கே அவர்களை வைத்து எடுக்கும் காதல் கலந்த பயண அனுபவங்களை சாம்ஸ் அருண்காந்திற்கு வீடியோவாக அனுப்புகிறார். அருண்காந்தின் வீடியோ அடங்கிய பாடல்களை இசைக்கம்பெனி ஒத்துக்கொண்டதா? இல்லையா? அதன் பின் அருண்காந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பதே கோகோ மாக்கோ படத்தின் கதை.
சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் கதாநாயகனாகவும், நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் , சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் காமெடி என்ற பெயரில் கேட்க முடியாத ஆங்கில உச்சரிப்பில் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.
இயக்கம்-அருணகாந்த். காதலர்கள் தினத்தில் இளைஞர்; களுக்கான ராப் இசையில் காதல், காமெடி கலந்த சாலை பயணத்தில் தன் நோக்கத்தை நிறைவேற்ற நண்பர்களின் துணையோடு சாதிக்க துடிக்கும் இசை யமைப்பாளரின் அனுபவமே இந்த கோகோ மாக்கோவின் திரைக்கதை. கோவையில் தாறு மாறாக யோசித்து எதையாவது செய்வதை கோகோ மாக்கோ என்று சொல்வார்கள் அந்த டைட்டிலை வைத்திருப்பதில் புதுமையாக யோசித்ததும், அதற்காக கதை எழுதியிருப்பதும் ஒகே ஆனால் சொல்ல வந்ததை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் ரசிக்க முடியவில்லை சிரிக்க முடியவில்லை எனலாம்.
மொத்தத்தில் கோகோ மாக்கோ இசைக்காக பயணிக்கும் காதல் அனுபவம்.

பீச்சாங்கை” பட  நடிகர் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.

பீச்சாங்கை” பட நடிகர் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.

பீச்சாங்கை பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது புதியதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் பெயரிடப்பாடாத இப்படம்,
1980 மற்றும் 1990 களில் இருந்த தெரு கூத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷாஜித் நாயகியாக நடிக்கிறார். மற்றும் இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள், செல்வம் நம்பி இசையமைக்க , ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், நடனம் ராதிகா மாஸ்டர்,சன்டைப்பயிற்சி வீரா,M.G.M. நிறுவனம் தயாரிக்க, இணைத்தயாரிப்பாக ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ்சிவன் இணைந்து தயாரிக்க, படத்தினை எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை.
முதலாம் கட்டப் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே உள்ள வெள்ளயங்குடி கிராமத்தில் இன்று துவக்கமாகிறது.
இப்ப்டப்பில் 1980 களின் காலத்தை காண்பிக்கும் வகையில் பல நாடக கலைஞர்களுடன் மிக பிரமாண்டமாக அரங்கம் அமைத்து படபிடிப்பு நடைபெற உள்ளது.
இயக்குநர் ஆதிரை கூறுகையில் கூத்து என்பது சினிமாவின் முதல்படியாகும், கலையின் ஆதி வடிவம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கலை அழிந்து கொண்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூத்து நடக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் கூத்து நடப்பதே ஆச்சரியமாக இருக்கிறது, கூத்து அழிந்து விடக் கூடாது. அந்த்ஹ கலையை காப்பாற்ற வேண்டும். அதனை பதிவு செய்யும் பொருட்டே இந்த படத்தை இயக்கி வருகிறேன் என்று கூறினார்.

நீலகிரி மாவட்ட பழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி.

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும் அங்குள்ள NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளார் ஆரி.

நீலகிரி மாவட்ட பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அந்த சமுதாய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகவும் நாவா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பத்திரிகையாளர் சாந்தி எடுத்த பழங்குடியினர் பற்றிய டாக்குமெண்டரி பார்த்து,அவரது வேண்டுகோளை ஏற்று பங்கு பெற்றேன் இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நாவா தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ஆல்வாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
விழாவில் முன்னதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் வரவேற்று பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆல்வாஸ் பேசியபோது நாவா தொண்டு நிறுவனங்கள் இந்த பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசுடன் செயலாற்றுவதில் மகழ்ச்சி அளிப்பதாகவும் தற்போது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையும் எங்களோடு கை கோர்ப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக பேசினார்.
இவர்களோடு இணைந்து
பழங்குடியினர் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய அந்தந்த பழங்குடி இன தலைவர்களோடு பேசி முன்னேற்பாடுகள் செய்து வருகிறோம் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும்
மேலும் அழிந்துவரும் இவர்களின் கலாச்சாரத்தை காப்பாற்றவும் பணியாற்ற உள்ளதாகவும் அவர்களது வாழ்வியலை பற்றி தான் மட்டுமல்ல எனது குடும்ப உறுப்பினர்களும் தெரிந்து கொள்ள என் மனைவி மற்றும் குழந்தையோடு ஒருவாரம் தங்கி அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டோம் என தெரிவித்தார்

IRIS GLAM powered by Naturals A STEPPING STONE TO STEP INTO THE LIMELIGHT

It was a red letter day for 16 future celebrities as the passing out ceremony of IRIS Glam powered by Naturals marked the culmination of eight weeks of intensive training. IRIS GLAM powered by Naturals is a first of a kind initiative aimed at providing institutional training, nurturing and mentoring to future models, actors and stage personalities. The ceremony held at Hotel Savera Chennai, saw the participants showcasing what they learnt during the course through a series of performances including Bollywood dance directed by Queen Cobra and a Thematic fashion show choreographed by fashion choreographer Sanjay Asrani.

IRIS GLAM powered by Naturals offers courses conducted by experts who are achievers and leaders in their respective areas of specialization. The participants are trained in areas as diverse as professional attitude, grooming, self confidence, poise, dancing & acting, choreography, self-presentation and personality development. The course is comprehensive and multi-dimensional and is designed to transform participants into professionals, ready to play a role in the world of glamour. IRIS GLAM powered by Naturals has engaged channel partners for various aspects of the training. They include Naturals – India’s No. 1 Salon for Grooming, FIDA for Styling, Sanjay Asrani for Fashion walk, Udhay of Queen Cobra for Bollywood Dance, Amalraj for Fashion Photography, Nandita Pandey for Personal Branding and Reshman Kumar for Acting. Makeover for the portfolio shoot was done by Naturals with the fashion photography by Mr. Amalraj.

The passing out students were awarded certificates and trophies by Film Director Dr. Vasanth S. Sai and was well attended by celebrities from different walks of life. Moreover each of them was presented a professional portfolio comprising still images and video clips. The Ceremony was well attended by prospective clients from the world of entertainment including producers, directors, event managers, advertisers and model co-ordinators.

IRIS GLAM powered by Naturals in association with FIDA also took the opportunity to announce the launch of its attempt to enter the Guinness Book of Records for the most number of professional models ever gathered in a single venue.

IRIS GLAM is an initiative of Dr Latha A. Krishna with two decades of experience in event management with more than 300 events conceptualised and executed.

இளையராஜாவால்  எம் எஸ்  விஸ்வநாதன் ஏமாற்றப்பட்டார்

இளையராஜாவால் எம் எஸ் விஸ்வநாதன் ஏமாற்றப்பட்டார்

ஓக்கி புயலின் போது ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நட்டதோடு 108 – ஏழை பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகளை வழங்கி பலரின் பாராட்டை பெற்றார் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி டி செல்வகுமார்.

51 பெண்களுக்கு தையல் மிஷின் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக பி டி செல்வகுமார் வழங்கினார்.

இன்று குமரி மாவட்டம் அருமனை மத நல்லிணக்க விழாவில் கலந்து கொண்ட பி டி செல்வகுமார் அவர்கள் குளித்தலை, தக்கலை,மார்த்தாண்டம் பகுதி ஏழை பெண்கள் 51 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக 51 தையல் மிஷின்களை கிறிஸ்த்துமஸ் பரிசாக வழங்கினார் .

அப்போது பேசிய பி டி செல்வகுமார் அவர்கள் குமரி மாவட்டம் பழையாறு தண்ணீர் மணக்குடி கடல் பகுதிகளில் வீணாக கலக்கிறது. இந்த நீரை சேமித்து வைக்க தடுப்பு ஏரிகள் வைத்தால் குமரி மாவட்ட கிழக்கு பகுதி மற்றும் நெல்லை மாவட்ட தெற்கு பகுதிமக்கள், விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் . இதற்காக கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டது, மீண்டும் அடுத்த கட்டமாக ஆயிரம் விவசாயிகளுடன் கருப்பு உடை அணிந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்.

இதனையடுத்து பத்திரிகையாளர்கள் இளையராஜா மேடை பாடகர்களிடம் ராயல்ட்டி கேட்பது பற்றி கேட்ட போது……

மேடை கலைஞர்களுக்கு வேட்டு !

மேடை கலைஞர்கள் சுமார் 1 லட்சம் பேர் இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் .இந்த ராயல்ட்டியை அவர்கள் கையிலிருந்து தருவார்களா? நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் வசூலிப்பார்களா? மொத்தத்தில் அவர்கள் தொழிலுக்கு வேட்டு வைக்க பார்க்கிறார் . அடுத்த விஷயம் இந்த ராயல்ட்டினுடைய உரிமம் தயாரிப்பாளர்களுக்கே வர வேண்டும் . ஒரு காலத்தில் எம் எஸ் விஸ்வநாதன், மகாதேவன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இவர்களுடைய பாடல்களை மேடைகளில் பாடி கச்சேரி நடத்திய இளையராஜா ,கங்கை அமரன் ஆகியோர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ராயல்டி கொடுப்பார்களா? இவர்களுக்கு ஒரு நியாயம் , மற்றவர்களுக்கு ஒரு நியாயம் மொத்தத்தில் தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

ஆஸ்கர் விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்த போது கிண்டலடிக்கப்பட்டாரா ?

ஏ ஆர் ரகுமான் வளர்ச்சி பொறுக்காமல்,ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்த போது ஏ.ஆர்.ரகுமானை ஒரு பேச்சுக்கு கூட பாராட்டாமல், போட்டிக்கு ஆளில்லாததால் கிடைத்தது என்று நக்கலாக பதிலளித்தார்.

ராயல்டி போராட்டம் தொடருமா?

இந்த ராயல்டி விஷயத்தில் சட்ட அடிப்படையிலோ அல்லது தார்மீக அடிப்படையிலோ தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ராயல்டியை பெற கடைசிவரை போராடுவோம். பல மூத்த தயாரிப்பாளர் முதல், இன்றைய இளம் தயாரிப்பாளர்கள் வரை இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். நாளைய தலைமுறையினருக்கும் நமது உரிமையை மீட்டு தருவோம்.

இளையராஜாவின் எக்கோ ஆடியோ,தயாரிப்பாளர்களுக்கு தர வேண்டிய ராயல்டியை பல ஆண்டுகளாக தராமல் ஏமாற்றி வருகிறார்கள். இதை நீதிமன்றம் மூலம் உரியவர்களுக்கு பெற்று தருவோம்