ஒரு Sc பெண் ஆசிரியை மீது கொலை வெறி தாக்குதல ்

ஊத்தங்கரை வட்டம் இலக்கம்பட்டி நடுநிலை பள்ளியில் 4 பேர் ஆதிக்க சாதி ஆசியர்கள் சேர்ந்து ஒரு Sc பெண் ஆசிரியை மீது கொலை வெறி தாக்குதல்

ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை : அதிர்ச்சியில் உறைந்த க ர்நாடகா!

தமிழகத்திற்கு விடிவு..

ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை : அதிர்ச்சியில் உறைந்த கர்நாடகா!

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான். இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?

ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.

பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.

ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்.

தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அது மேகதாது BH அணைக்கு எதிராக திரும்பி விட்டால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

Please share maximum..

டி.என்.பி.எஸ்.சிக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்

சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம், ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி உட்பட, 11 பேர், 2016 ஜன., 31ல் நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து, தி.மு.க., – எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் உட்பட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’11 உறுப்பினர்கள் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை. எனவே, அவர்களது நியமனம் செல்லாது’ என, ௨௦௧௬ டிசம்பரில் அறிவித்தனர்.
இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவிக்கு, புதிதாக, 11 பேரை நியமிக்க வேண்டும். ஏற்கனவே பதவி வகித்தோரில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி தவிர, மற்றவர்கள் இப்பதவிகளுக்கு மனு செய்யலாம்’ என, உத்தரவிட்டனர்

ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் மோரீஷஸ் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை

Sri Balaji Medical Coledge ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்ற சிரப்பு பட்டமளிப்பு விழாவில்
மோரீஷஸ் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரிக்கு முது முனைவர் பட்டம் வழங்குகிரார் பாரத் பல்கலைக்கழக
நிருவனர்-தலைவர் எஸ்.ஜெகதரட்சகன் உடன்(இடமிருந்து)பல்கலைக்கழகக் கல்வி அலுவல் குழு உருப்பினர்
தி.ராகோபாலன், மருத்துவக் கல்லுரி முதல்வர் டி.ஆர்.குணசெகரன்.துணைவேந்தர் வி.கனகசபை.
இணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ. ஸ்ரீலட்ச்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெ.ஸ்ரீநிஷா.
சார்பு துணைவேந்தர் கே.பி.தூயமணி,பதிவாளர் எஸ்.பூமிநாதன்.

கேந்திரிய பள்ளிகளில் 10,039 ஆசிரியர் இடங்களை நிரப்ப கோரிக்கை

டில்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10.039 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை வைத்துள்ளனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் அமைப்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 10.039 ஆசிரியர் பணியிடங்களையும், 200 தலைமையாசிரியர் பணியிடங்களையும், மற்ற காலி பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 14, 114 பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளன. உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்

LAUNCH OF SAVEETHA MEDICAL CENTER

 VENUE: Solai Hall, Saveetha Medical College & Hospital Considering the need for high-end medical services for people living and working in the industrial belt of Chennai on NH 48, Saveetha Medical Center was inaugurated this morning by Union Minister for Health & Family Welfare, Mr. Jagat Prakash Nadda at Saveetha Medical College & Hospital. Saveetha Medical Center is envisaged as a Super Specialty healthcare facility with the latest in technology, well trained professionals and focusing on ethics & empathy.Dr. N.M. Veeraiyan – Chancellor, Saveetha University declared the commitment of the institutions to make high quality and affordable healthcare available to all sections of the society. He reminded the audience about the Guinness World Record that Saveetha Medical College & Hospital holds for training 30,000 people (the maximum number) in CPR. He informed the Hon’ble Minister about ‘Save a Life’ movement, through which we plan to impart CPR training to 1,00,000 people this year. The aim of the movement would be to impart CPR training to atleast one person in each of the families living in the vicinity. He said that the launch of Saveetha Medical Center is a reiteration of our commitment to be the best center for all-round and holistic healthcare. Speaking on the occasion, Hon’ble Union Minister for Health & Family Welfare, Mr. Jagat Prakash Nadda congratulated Saveetha Medical College & Hospital for the inauguration of Saveetha Medical Center. He appreciated Saveetha’s initiatives such as ‘Save a Life’ movement and providing dialysis at Rs.800 for poor patients. Hon’ble Minister informed the audience about the launch of Pradhan Mantri Dialysis Yojana, through which Government will be collaborating with private institutions for providing free dialysis service to people with BPL card. He said that the scale at which Government is providing healthcare services to 1.25 Crore people is unrivaled when compared to efforts made by other countries. He mentioned that despite all odds, we have successfully eradicated polio and our response for important health-related contingencies such as Ebola, immunizations, etc. has been steadfast. About Us An alumnus of Madras Medical College, our Chancellor Dr. N. M. Veeraiyan, graduated in Dentistry in the year 1970 and established a 100 bedded multi-specialty hospital in 1977. Due to his vision and ambition to impart quality education, he started Saveetha Dental College & Hospital in the year 1988. The journey thus begun has resulted in the establishment of Saveetha University in 2005 and Saveetha Medical College & Hospital in 2008. Saveetha Medical College & Hospital has a 1000 bedded facility where more than Ten Lakhs patients from all  over Tamil Nadu have already received top class medical treatment at very affordable rates. On a daily basis, our Emergency Unit administers treatment to 80 – 100 patients for trauma, Road Traffic Accidents, industrial injuries, etc.

தாம்பரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

தாம்பரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்  18.02.2017 அன்று நடைபெற்றது. இதனை கல்லூரியின் தாளாளர் டாக்டர் வி.பி.இராமமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார் இவ்வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு மாணவர்கள் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா மாற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்தும் 3000த்துக்கும் மேற்பட்ட பொறியியல் ,கலை மற்றும்  அறிவியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். HTC,பிரிட்டானிய, பேட்டியம் மற்றும் அஸஞ்சர் ஆகிய 40-க்கும் மேற்ப்பட்ட முன்னனி நிறுவனங்களும் மருத்துவம், வங்கி,இன்சூரன்ஸ் மற்றும் தொழில் துறையை சார்ந்த பல நிருவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றன  2013-14> 2014-15> 2015-16> 2016-17  ஆகிய கல்வி ஆண்டில் படித்த பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி பயின்ற மாணவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர் தனலட்சுமி பொறியியல் கல்லூரியின் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவும் போக்குவரத்து வசதியுடன் கொடுக்கப்பட்டது இந்த வேலைவாய்ப்பு முகாமில் 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டன.

VELAMMAL’S FOLK ART FESTIVAL – 2017

Velammal, renowned for its excellence in all round education and discipline was started in the year 1986, inspired by the wisdom of Smt. Velammal, a noble lady and pursued with passion by Shri. M.V.Muthuramalingam, the founder Chairman of Velammal Educational Trust. VelammalVidyalaya, a CBSE School at Alapakkam, located in the heart of the city was started this year. Its holistic approach to inculcate self confidence in children makes all round learning a part of its curriculum. We have also invited eminent personalities to motivate our students such that we believe if students are shown their “ROLE MODEL”, they definitely follow them and become a real hero in their life time. Some of the Eminent Personalities who have visited our institution are His Excellency Dr.A.P.J Abdul Kalam, Former Prime Minister Shri. H.D.DeveGowda, Dr. R.Chidhambaram, Dr. K.Kasturirangan, Dr. M.S.Swaminathan, Shri. Rakesh Sharma, Shri. T.N Seshan, Shri. KapilDev, Shri. Shivkhera, Shrimathi. P.T Usha,Shri. DhanrajPillai, Shri. BaichungButia, Mr.Sachin Tendulkar,Mr.VirendraSehwag, YogeshDutt, Ms.MaryKomb, Mr.Vijendra Kumar,Mr.MathewHayden,Mr.Chris Gayle, Mr. MariyappanThangavelu,Mr.DevendraJhajharia, Ms. Deepa Malik, Mr. Varun Bhatia and many Academicians, Nobel Laureates, well known Social Activists, Doctor of repute,etc.,
Highlights of the day :
 The celebrities presided over the function in order to save our culture Various performances from various villages of about 200 Folk Artists along with the celebrities of cultural heritage embellished the campus.
 The amount which was collected through the sale of tickets will be contributed to the farmers for a noble cause.
Various Food Stalls displayed the traditionalistic culture of Healthy foods which was a wondrous delight for taste buds and a feast to our eyes. The Traditional games were showcased to the visitors & students.The spotlight of the event is to inculcate Healthy Food Lifestyle &to bring back the Traditional Values.This event was a tremendous platform for the folk artists to rejuvenate & rejoice for two days (28.01.2017 & 29.01.2017) which was an excellent moment of honour for the entire folk artists & their team.

“GO GREEN” Art Exhibition at Velammal – an attempt at Guinness World Records.“GO GREEN” Art Exhibition at Velammal – an attempt at Guinness World Records.

“GO GREEN” Art Exhibition at Velammal – an attempt at Guinness World Records.

Velammal’s Go Green Art Campaign, Varnaa showcasing 777 paintings by the ECAYLP Fine Arts

Academy on 24 th January & 25 th January 2017.

The Art show emphasizes the importance and the need to plant trees in the face of major destruction

caused by Cyclone Vardah. The Art Expo’ aims at creating an awareness among the students and the

general public to, “Live Green, Save Green”. This is a maiden attempt to enter into the Guinness World

Record.

Students from various school witnessed the art exhibition and it paved way for them to improve their

painting skills. The exhibition is open to all the parents between 3.30 p.m. and 5.30 p.m.

Special Attractions :

 Two day Art Exhibition.

 777 exquisite masterpieces created in 12 painting styles by 144 aspiring artists.

 Realistic 3D Art.

 Amazing Shadow Art from junk materials by the students of class VIII.

 Release of souvenir.

We humbly request you to publish this news in your esteemed daily/ TV/Magazine / website and

render your everlasting support

Seeking your sturdy support at all times.