டி.என்.பி.எஸ்.சிக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்
சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம், ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி உட்பட, 11 பேர், 2016 ஜன., 31ல் நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து, … Read More