2019ம் ஆண்டிற்கான பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக்கில் சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணையும் ப்ரயாக் நிறுவனம்

முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க்கும் 2019ம் ஆண்டிற்கான பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க்கும் சென்னை ஸ்வாகர்ஸ் அணிக்கு புகழ்பெற்ற பாலிவுட் நடிகை சன்னி லியோன் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் குளியலறை சாதனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய ப்ரயாக், சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணைந்துள்ளது. இளைஞர்களிடம் பெருமளவு ஆதரவு பெற்றுள்ள சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணைவதால், ப்ரயாக் நிறுவனம் சிறந்த வணிக வளர்ச்சியை எதிர் நோக்கியுள்ளது.

இந்திய தொலைக்காட்சி துறையினரை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக்கின் 4வது சீசனில் 6 நட்சத்திர அணிகள் பங்கேற்க்கிறது. முன்னணி பாலிவுட் நடிகை சன்னி லியோன் உரிமையாளராக உள்ள சென்னை ஸ்வாகர்ஸ் அணியில் இந்தியாவின் புகழ் பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்களாகிய ஹிமான்சு மல்ஹோத்ரா, பரஸ் ஆரோரா, ஷோபித் அத்ரெ, அபிஷேக் வர்மா, தான்யா ஷர்மா, மான்சி ஷர்மா, பூஜா பேனர்ஜி, விஷால் சிங், மொஹித் மல்ஹோத்ரா, கபில் ஆர்யா, தில்ஷான் வாடியா, அக்ஸர்கன் பத்தான் மற்றும் ஈஷானி ஷர்மா ஆகியோர் பங்கேற்க்கிறார்கள்.

சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணைவது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு நிதின் அகர்வால் கூறுகையில், பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக் இந்திய இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த லீக்கின் மிக முக்கிய அணியான சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் நாங்கள் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். திறமை வாய்ந்த இளம் வீரர்களை உடைய சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணைவதன் மூலம் எங்கள் நிறுவனம் இந்திய இளைஞர்களுடன் எளிதாக இணைய முடியும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

இந்த ஆண்டு நடைபெறும் பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக்கில் 200க்கும் அதிகமான புகழ் பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர். பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக், கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் அதே வேளையில், பிரயாக் நிறுவனம் நாட்டின் விளையாட்டு மற்றும் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் ஆர்வமாக உள்ளது. மேலும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ப்ரயாக் நிறுவனம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு துறையை ஊக்குவிப்பதில் பேரார்வத்துடன் செயல்பட்டு வரும் ப்ரயாக் நிறுவனம், இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு இடையே அயர்லாந்தில் நடைபெற்ற டி20 ஆட்டம், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற நீதாஸ் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், ஹாராரேவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வேக்கான டி20 போட்டிகளுக்கும் மற்றும் ப்ரோ கபாடி விளையாட்டில் டெல்லி அணியுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.

DUMBELL FITUP FEST 2019 – SOUTH INDIA’S FIRST OF ITS KIND FITNESS AND WELLNESS EVENT

DUMBELL FITUP FEST 2019 – SOUTH INDIA’S FIRST OF ITS KIND FITNESS AND WELLNESS EVENT
ORGANIZED BY DUMBELL AND BRAND AVATAR –
6th and 7th April 2019
Dumbell, in association with Brand Avatar, creates South India’s first of its kind fitness and wellness event scheduled to be held on the 6th and 7th of April 2019. The Dumbell Fitup Fest 2019 will showcase Conference, Fitness Competitions, Yoga Sessions, Zumba Sessions, Fashion Show, Expos and Awards Night.
It is an invitation to all Chennai citizens to be part of fitness movement to learn, network and change their way of life. FITUP FEST 2019 aims to create awareness among public about various forms of fitness activities for both the body and the mind which can be practiced in their daily life. FITUP FEST will pave a way to transform the lifestyle of personalities across age groups – kids to senior citizens – for a healthily living

Why FITUP Fest is Fun?
There will be 30 games and fitness activities for people of all groups. When you participate and complete a minimum criteria, you will be awarded with a “Naanumfitdhaan” (I am fit too) Medal. To add to the fun, you have the Fashion Show, the glittering Awards Night, the Expo and a whole lot of Yoga and Zumba sessions where you could happily participate.

Why FITUP Fest will be informative and inspiring?
Many fitness personalities will be sharing their stories, insights into a range of fitness related issues, be it physical, mental and emotional. Inspiring transformational stories will be showcased for people to get their dose of motivation, to get started or move faster.

Why FITUP fest is for all?
Participatory activities are in store for all age groups, from children to adults and the elderly. The stalls at the expo comprises of delicious food stalls, fitness supplements, products and services for all.

Other Highlights
Break The Record Zone – Seasoned Fitness Champs could set and break records in certain fitness activities and the winners will get their rewards during the Awards Night on Apr 7th 2019.
Dumbell Classic – the Body Building Show where the musclemen will battle it out in an ultimate show of fitness to earn coveted prizes.
FITUP Awards Night – FITUP Awards will recognize the best in the Fitness Ecosystem, from the Inspirers to the Entrepreneurs, based on their achievements and impact on fitness. The winners will be nominated and chosen by the Core Committee Members of FITUP Fest.

Unveiling the event, Chief Guest Mr Sathish Sivalingam, an Indian Weightlifter and Champion in the 2014 and the 2018 Commonwealth Games, expressed his happiness about the initiative taken by the event organizers in arranging a mega event of this nature for the first time in South India and wished the event and the organizing team of Dumbell and Brand Avatar all success for the event which brings the sports, fitness, wellness and fashion fraternity under one roof. He also expressed his confidence that this event will truly reach and encourage the public of Chennai to participate in huge numbers and to make fitness a part of their daily routine.
Hemachandran, Founder & CEO Brand Avatar, welcomed the Greater Chennai Citizens to pay more attention to fitness and really start being fit through the various forms of fitness and wellness offerings; after all, fitness is not a destination but a way of life. He said that many of the big names and celebrities from the Fitness community including David Anand, International Football Consultant, Biglee Murali, Fitness Director, Talwalkers Inshape, Abhisek Rengasamy, Founder & Chairman, Dumbellwear, Deepti Akki, Fitness Entrepreneur & Coach, Shiny Surendhran, Dietitian & Sports Nutritionist, Nina Reddy, Director O2 Fitness, Aarthy Reddy, Director, Ragaarth Housing, Devimeena Sundaram, Celebrity Fitness Trainer, Sandeep Raj, Founder Deepfit & Yummfit, Zarook Sha, Director, Grand Square, Alu Alex, Mrs Earth International, Bharath Raj, Fitness Model & Actor are part of the event and that the Chennai citizens would get an opportunity to meet and greet with them.
Emphasizing the importance of fitness, Mr Abhisek Rengasamy, Founder & Chairman, Dumbellwear said that this event is also a platform for the Fitness & Wellness community to Learn, Network, Transform and make fitness a way of life. “World over, consciousness towards fitness is improving fast and lot of people are investing in their health. We are delighted to bring to Chennai, South India’s first grand fitness fest”

Rush to Register @ www.fitupfest.com for a fitness and wellness life as the Early bird offer is only Rs 99 per person till 16th March and later the entry fee is fixed at Rs 249.
Little Miss and Master Earth – India Competition:
The marquee event Fitup Fest 2019 also includes the Indian leg of the Global Competition for the Titles Little Miss and Master Earth, which is expected to witness participation of over 1000 enthusiastic children. The Winners of this Competition, i.e., the Little Miss and Master Earth – India, qualify for Little Miss and Master Earth International Pageant to be held in Las Vegas in July 2019. This is an initiative of the School of Success, a Brand Avatar Entity.
This is not a beauty Pageant. Children are awesome the way they are. Little Miss and Master Earth aims at recognising children with unique ideas and confidence and communication skills. With the central theme as ‘FIT INDIA’, this will witness the following rounds:
Round 1: How to make India Fitter? A one minute presentation
Round 2: Fitness Challenge (Mental Fitness or Physical Fitness)
Round 3: Fitness Ramp Walk
Age: 3-18 (different batches) Date: April 6 and 7 Venue: YMCA Wings

Fee: Rs.1500/- per child plus GST
www.schoolofsuccess.co.in
+91-9789906146

Aishwarya survives difficult Day 1: FIM Bajas World Cup

Aishwarya survives difficult Day 1: FIM Bajas World Cup

Dubai, March 8: India’s Aishwarya Pissay completed Day 1 of the FIM Bajas World Cup despite a few crashes on the 201.6 Kms stage as she also battled the sand dunes and navigation here on Friday. The event concludes tomorrow with the competitors negotiating another Special Stage of 204.93 Kms.

Aishwarya, the 23-year old from Bengaluru, sponsored by TVS Racing, Mountain Dew, Scott Motorsports India and Big Rock Dirt Park, picked up the pace in the latter half of the day and was placed 31st among 37 starters.

“It was a tough start to the rally. I fell multiple times in the first 60 kms and lost lots of time. Also since the cars started ahead of bikes, the tracks were all quite deep and so I had to set my own track.

“Using the GPS Navigation took some time to get used to, but I was confident by the end of the stage. I am Looking to better my performance on Day 2 and end the rally on a high,” said National women’s rally champion Aishwarya, who holds the unique record of being India’s first women’s National racing champion before switching full-time to rallying.

On Thursday evening, HH Sheikh Mansoor Bin Mohammed Bin Rashid Al Maktoum flagged off the competitors at the ceremonial start.

While on Friday, the competitors headed out from Dubai Autodrome into the Al Qudra desert to tackle the 201.6lkm Special Stage, the riders will negotiate the second Special Stage (204.93 Kms) on Sunday before the event returns to the Autodrome at 12.30 pm with the ceremonial finish taking place at 5 pm (local time).

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை (Mission International Medal Scheme (MIMS)) திட்டத்தில் சேர்ப்பதற்கான திட்ட தொடக்க விழா

2018-19-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்குதல் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை (Mission International Medal Scheme (MIMS)) திட்டத்தில் சேர்ப்பதற்கான
திட்ட தொடக்க விழா மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
திரு கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இன்று (05-03-2019) சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 2018-19-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்குதல் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை (Mission International Medal Scheme) சேர்ப்பதற்கான திட்ட தொடக்க விழா மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
திரு ஓ.எஸ். மணியன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திருமதி பா. வளர்மதி அவர்கள் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலாளர், திரு தீரஜ் குமார், இ.ஆ.ப. அவர்கள் பேசுகையில், தமிழக அரசு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாநில அளவிலும், இந்திய அளவிலும், பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெறுவதற்கு பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறது. மிஷன் இன்டர்நேஷனல் மெடல் ஸ்கீம் ((Mission International Medal Scheme) திட்டத்தில் ஒரு வீரருக்கு ஆண்டொன்றுக்கு விளையாட்டுப் பயிற்சி மேம்படுத்துவதற்கு ரூபாய் 10 இலட்சம் வரை அரசு வழங்க உள்ளது. இத்திட்டத்தில் இன்று 37 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சேர்க்கை ஆணை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்க உள்ளார்கள். இத்திட்டத்தில் 5 சதவிகிதம் மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு பல்வேறு வகையில் ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்தவகையில், விளையாட்டுத் துறை மேலும் சிறப்பு பெற்று பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர்,
திரு சந்திர சேகர் சாகமூரி, இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஊக்கமும், ஆக்கமும் பெறுகின்ற வகையில் ஒரு சிறப்பான நிகழ்ச்சி இங்கே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 37 நபர்களுக்கு Mission International Medal Scheme (MIMS)-ல் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 189 நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.1.00 இலட்சமும், 189 நபர்களுக்கு இரண்டாவது பரிசாக ரூ.75,000/-மும் மற்றும் 189 நபர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.50,000/-மும் ஆக மொத்தம் ரூபாய் 4 கோடியே, 24 இலட்சத்து 75 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் மாநில அளவிலும் போட்டி நடத்தப்பட்டு, அதில் 566 நபர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.

இந்திய அளவில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் விளையாட்டில் இந்திய அளவில் கவனம் பெறுவதற்கும், தமிழகத்தில் இருக்கிற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சர்வதேச தரத்தில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கினை மறைந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழே மாதத்தில் கட்டி முடித்தார்கள். அதேபோல் 2004-ஆம் ஆண்டு விளையாட்டுத் துறைக்கென்று தனியாக கல்லூரியினை நிறுவினார்கள். அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையும், தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கம் பெறுபவர்களுக்கு அதிக அளவில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி ஊக்குவித்தார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படுகின்ற தமிழக அரசு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு இடஒதுக்கீட்டில் 3 சதவிகிதம் வழங்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதற்கேற்ப சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் திரு அ. தருண் அவர்களுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திலும், 2018-ஆம் ஆண்டு வாள்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற செல்வி சி.ஏ. பவானிதேவி மற்றும் 2018-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றதற்காக பாய்மர வீரர் திரு லஷ்மண் ரோகித் மரடப்பா ஆகியோருக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திலும் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக 1000 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி மற்றும் அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதற்கு 30 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுபோல, ஒவ்வொரு விளையாட்டரங்கத்தினையும் பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு தேவைக்கேற்ப பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
விளையாட்டு அரங்கங்களில் மின் சிக்கனத்தை கருத்திற் கொண்டு சோலார் மின்வசதி அமைப்பதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
+1 மற்றும் +2 பயிலும் மாணவர்கள் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. +2 படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அனைத்து வகையிலும் திறனுடன் படித்து உயர்வதற்கு CBSE பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களுடைய உடற்தகுதியை மேம்படுத்தி சிறப்பாக பயிற்சி எடுத்து, தாங்கள் ஈடுபடுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் மேலும், மேலும் உயர்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு ஓ.எஸ். மணியன் அவர்கள் பேசுகையில், உலக வரைபடத்தில் தமிழ்நாடு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கினை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கித் தந்தார்கள்.
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படுகின்ற தமிழக அரசு, விளையாட்டுத் துறையில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. முதலமைச்சர் கோப்பையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கபாடி விளையாட்டு வீரர்கள் ரூபாய் 12 இலட்சம் பெற்று முதலிடத்தினை பெற்றுள்ளார்கள். விளையாட்டில் ஈடுபடுகின்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சிறப்பு பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளர்
திரு கே. புகழேந்தி அவர்கள் நன்றி கூறினார்.

TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY, MELAKOTTAIYUR, CHENNAI – 127

The inaugural function of the All India Inter University Netball

Championship for Women 2018-19 in the Tamil Nadu Physical Education and Sports University campus was held today (25-02-2019) at 3.00 pm. Thiru. Dheeraj Kumar, IAS, Principal Secretary to Government, Youth Welfare and Sports Development Department is inaugurating the tournament and Dr.Sheila Stephen, Vice-Chancellor, Tamil Nadu Physical Education and Sports University is presiding over the function. Dr.P.Rajinikumar, Sports Secretary of the University will welcome the gathering and Dr.T.Radhakrishnan, Registrar of the University will propose vote of thanks. Sixty four (64) Women Teams representing Universities from all over India are participating in this tournament. 28 matches were conducted today (25.02.2019). The valedictory function of this Tournament will be held on 28-02-2019.

SOUTH ZONE INTER UNIVERSITY TABLE TENNIS – WOMEN TOURNAMENT -2018-19 12th to 14th February 2019 DAY 2 Results

Anna University Beat M.K. University
Score :3-0

Bharathidasan University Beat Vigan’s University
Score :3-0

Bharathiyar University Beat Bangalore University
Score :3-0

Pondicherry University Beat Adikavi Nanaya University
Score :3-0

Thiruvalluvar University Beat Raichur University
Score :3-0

JNTU Kakainada Beat Acharya Nagarjuna University
Score :3-0

Mangalore University Beat M.S University
Score :3-0

JNTU Hyd Beat Andhra University
Score :3-1

The Dr.Ambedkar law University Beat University of Kerala
Score :3-1

Anna University Beat Bharathiyar University
Score :3-0

Manipal Academy Beat Rani chennama
Score :3-2

Jain University Beat Mangalore University
Score :3-0

JNTU Hyd Beat VTU Belgum
Score :3-1

Bharathiyar University Beat MG Kottayam
Score :3-2

Manipal Academy Beat Thiruvalluvar University
Score :3-1

Rani Chennamma University Beat Akka Mahadevi University
Score :3-0

Anna University Beat Krishna University
Score :3-1

Table Tennis Super League (TTSL -2019)

Table Tennis Super League (TTSL -2019) – Tamil Nadu to be held between 22nd February 2019 and 24th February 2019 Chennai at VR CHENNAI

After the success of the Table Tennis Super League (TTSL-2017), the much-awaited Table Tennis Super League – 2019 (TTSL-2019) organized by Indusports Leagues India LLP. under the auspices of TNTTA is scheduled to be played in Chennai from February 22nd to 24th, 2019 at the VR CHENNAI, Annangar.

Tamil Nadu’s top table tennis players will showcase their skills and talent while representing their respective franchise-based teams during the 3-day event. This is the second edition of the TTSL and the matches will certainly be very competitive and exciting.

The auction proceedings for TTSL -2019 were inaugurated by Arjuna award winners Mr. Subramaniam Raman and Mr. Sathyan Gnanasekaran in GRT Grand, T Nagar.

A total of 8 teams will be participating in the TTSL-2019 and the team formation and selection of players was done by a ‘Players Auction’ which was conducted in the presence of the technical committee and the organizing committee of TNTTA. 60 players, divided into 6 categories on the basis of their age categories i.e Men, Women, Junior Boys, Junior Girls, Cadet Boys and Veterans went under the hammer at the auction. The best among the 60 players were picked by the owners of the eight franchisees that will feature in the Table Tennis Super League.

Rajesh emerged the highest paid players, going for Rs 60,000. He was followed by V. Nitin Thiruvengadam, who was bought for Rs 58,000. Among the women, T. Reeth Rishya commanded the highest prize of Rs 33,000, Seraha Jacob was the second highest, bought for Rs 32,000.

Among the junior girls, Sharmitha and Kowshika Venkatesan were the most in demand, going for Rs 31,000 and Rs 25,500 respectively. Balamurugan went for 29,000 in the Cadet Category.

The 8 teams will be divided into 2 groups of 4 each. Each team will play all other teams in their respective group once and the top 2 teams from each group will qualify for the Semi-Finals and the winners will play the Finals.

Each team tie will consist of 9 matches and all the 9 matches have to be played in the group stage as each match won has points. The men player will play 3 matches (1 singles & 2 doubles), women will play 2 matches (1 Singles & 1 doubles), Junior Boys – 2 matches (1 singles & 1 doubles), Junior Girls – 2 matches (1 singles & 1 doubles), Cadet Boys – 1 match (1 singles), Veterans – 2 matches (1 singles & 1 doubles).

The league has sponsorship engagements and partnerships from the following brands:

TV Partners
RAJ TV

Radio Partner
Suriyan FM

Fashion partner
Estilo

PR Partner
Cirkle PR

Prize Partner
Naturals

Brand Partner
Adhitri

Venue Partner
VR CHENNAI

Hospitality Partner
GRT Hotels

Trophy Partner
Kesar

Charity partners
Round Table – MCRT 82
Ladies Circle – MCLC 73

Sports foundation partners
Go Sports

Further information will be intimated during the launch of the Table Tennis Super League 2019.

Chennaiyin FC sign versatile Australian Chris Herd

Chennaiyin FC sign versatile Australian Chris Herd

Chennai, February 1 2019: Chennaiyin FC are delighted to announce the signing of 29-year-old versatile Australian Christopher Herd till the end of the current season. Herd can play across the line in defence and in midfield and he joins after a recent spell with Thai top division side Buriram United. He has featured for Aston Villa in the English Premier League and was part of the Australia squad that lifted the 2015 AFC Asian Cup trophy.

Herd will be eligible for selection for Chennaiyin FC’s Indian Super League tie against FC Pune City on Saturday 2nd February 2019.

“Chennaiyin FC is a new challenge for me and one I am genuinely excited about. I am looking forward to help the club pick up as many points as possible in the remainder of the ISL campaign and of course there are two cup competitions to look forward to after that,” said an upbeat Herd on arriving in Chennai.

“In Chris (Herd), we are adding versatility to our squad with the focus being on the upcoming cup competitions. They will be our top priority and Chris will bring a lot of quality and experience in a vital area of the pitch,” said Head Coach John Gregory on Herd’s acquisition.

Herd is a product of the Aston Villa youth academy, having joined the club at the age of 15. After loan spells with teams in the English lower leagues, Herd made his senior team debut for Villa in November 2010.

Herd went on to feature for Villa in the English top flight for five years till 2015. During this period, Herd also had brief loan stints at Bolton Wanderers and Wigan Athletic in the English Championship.

After leaving Villa, Herd then played in the English League One between 2015 and 2017 with Chesterfield and then Gillingham before returning home to Australia to join A-League side Western Sydney Wanderers. After a season with Wanderers, Herd made the move to Asia in June 2018 for a short stint with Thai outfit Buriram United, where he finished runners-up in the Thailand FA Cup. He has been capped three times for the Socceroos.

ROHIT SHARMA’S new cricket academy, Crickingdom with operating partner KRISHU

ROHIT SHARMA’S new cricket academy, Crickingdom with operating partner KRISHU, led by Rajiv Chandrasekar along with venue partner Throttle Sport Zone will be launched in Chenna on Wednesday 23″ January, 2019 Singapore cricketers (woman player captain Diviya GK, Chetan Suryawanshi and Parag Dahiwal) are part of Rohit Sharma’s academy Parag Dahiwal, who has represented Singapore national team and now the country head-India Prashant Naik (Managing Director- CricKingdom) is an India under-19 and first class cricketer who played for Mumbai and was part of the Delhi Daredevils (now Delhi Capitals) squad in the IPL will also provide coaching along with India’s international player Dhawal Kulkarni (Partner and Mentor) Indian cricketer ABHINAV MUKUND will be the chief guest for the opening ceremony on Wednesday OTHER GUESTS 1. SARATH KUMAR (FILM ACTOR) 2. PARAG DAHIWAL (COUNTRY HEAD-INDIA, CRICKINGDOM) 3. DIYA GK (cOO, CRICKINGDOM & CAPTAIN, SINGAPORE NATIONAL WOMEN’S CRICKET TEAM) 4. PRADEEP INGALE (BCCI LEVEL 3 COACH & COACHES MENTOR, CRICKINGDOM) 5. ABILASH RATNAKARAN(DIRECTOR OF SPORTS, JEPPIAAR GROUP OF INSTITUTION:s 6. VENKATANARAYANA RAO (CORRESPONDENT-SIR M VENKATASUBBA RA0 and SIR& LADY M VENKATASUBBA RAO MATRICULATION SCHOOL)

Wild Warrior announces Killermeter Obstacle Course Race to be held on February 3rd 2019

Wild Warrior announces Killermeter Obstacle Course Race
to be held on February 3rd 2019

Wild Warrior announced the Killermeter Obstacle Couse Race and showcased the fitness enthusiasts a taste of the sport before the event that will be held on 3rd February 2019. Tennis Star Somdev Devvarman, co-founder of Wild Warrior introduced Killermeter, a first-of its kind obstacle race that will feature a 1 km course on the Kovalam beach with 15 state-of-the-art obstacles.

Wild Warrior is an adventure sports brand that organizes obstacle course races, triathlons and trail runs. Since January 2018, Wild Warrior events have been organized in Bengaluru, Chennai, Coimbatore, New Delhi and Nepal. Wild Warrior was co-founded by former tennis star Somdev Devvarman, who as one of the fittest players on the tennis tour, has committed himself to promoting fitness to a wider audience and building a strong, well-rounded fitness community since his retirement from professional tennis in 2017. It also counts Elite Obstacle Racer Vikram Menon, Event execution expert Arun Karthik and Mountaineer Varun Gunaseelan, all of whom have been very active in the fitness space, among its co-founders.

Obstacle Course Racing is considered the world’s fastest growing mass participation sport according to Running USA with over 4 million participants in the US alone in 2014. Unlike traditional marathon events, obstacle racing involves a fixed distance of trail running such as 1km, 3km, 5km or 10 km and involves several obstacles that require participants to climb, crawl, carry, push or pull to get through obstacles. In addition to testing the endurance of the athletes, it also tests the strength, power, agility and flexibility of the athletes and offers a more well-rounded test of fitness.

Wild Warrior is affiliated to the World Obstacle Course Racing Federation (World OCR) and the Indian Federation of Adventure Sports and Racing (IFASR). The top 3 men and women at the end of Wild Warrior’s first season will qualify for the Asian OCR Championships to be held in Manila over the Summer. Sanjay Negi from Agra and Sanjana George from Bengaluru are currently in pole positions as they won both the Bengaluru and Coimbatore events.

To participate, you can register online at www.wildwarriorrace.com or call +91-7550064818 for more information and offline registrations.