தமிழக அரசின் நகராட்சி நிற்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஆய்வுக்கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.க.பணீந்திரரெட்டி,இ.ஆ.ப,அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.