அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் மூன்றுநாள் கல்வி பயிலரங்கு  

இந்தியாவெங்கிலுமிருந்து பங்கேற்கும் கண் மருத்துவவியல் மாணவர்களுக்கு டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் மூன்றுநாள் கல்வி பயிலரங்கு கல்பவிருக்ஸா’19 என்ற பெயரில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வான 13-வது வருடாந்திர தொடர் மருத்துவ கல்வி திட்டம் (CME) நாடெங்கிலுமிருந்து கண் மருத்துவவியல் மாணவர்களை ஒன்றாக … Read More