அரிய வகை மூளை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு 54 வயது நபரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் அப்பல்லோ மருத்துவமனை

ஆசியாவின் மிகவும் நம்பகமான அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவினர் மிகவும் அரிய வகை மூளை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு 54 வயது நபரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். … Read More