எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா. இரா. பச்சமுத்து

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர்
டாக்டர் தா. இரா. பச்சமுத்து அவர்கள் தனது பெயரை 2014 ஆம் ஆண்டு டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் என்று முறையாக அரசிதழில் மாற்றம் செய்துள்ளார். பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசிதழின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் அவரது பெயரை டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் என்றே பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப் படுகிறது. மேலும் சமீபத்திய அவரது புகைப்படமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.