ஏர்போர்ட் த. மூர்த்தி தலைமையில் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் வெளியேற்றம்,

 

 

பட்டியல் சமூக மக்கள் குடியுரிமை பாதிப்பு விதிமுறைகள் மீறி வீடுகள் இடிப்பு சென்னையை விட்டு ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் வெளியேற்றம்
தொடரும் திராவிட கட்சிகளின் அரசு தீண்டாமை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தலைமைச் செயலரிடம் கோரிக்கை மனு

10/01/2020, வெள்ளிக்கிழமை, அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஏர்போர்ட் த. மூர்த்தி தலைமையில், அர்ஜுன் பாசுகர் – பறையர் பேரவை, எல். ஆர். பசுபதி – புரட்சித் தமிழகம் முன்னிலையில், சைதை அன்புதாசன் – அம்பேத்கர் பேரவை, அக்னி அறுமுகம் – அம்பேத்கர் கருஞ்சிறுத்தைகள், அ.த. விஸ்வநாதன் – அம்பேத்கர் ஜனசக்தி, வழக்குரைஞர் பி.சு.குமார் – ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், கோ நீலமேகம் – புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை, மரு. மு. ராமசந்திரன் – ஜார்கண்ட் முக்தி மோர்சா, டி. டீ. கே. தலித் குடிமகன் – தமிழக தலித் கட்சி, அ. வினோத் – ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், எம்.பி. செல்வராசு தென் மண்டல செயலாளர், கே. சரவணன் ஜெய்பீம் அம்பேத்கர் நலசங்கம் ஆகியோர் கண்டன உரை வழங்கினார்கள்.