கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு கவிதா சந்திரன் தலைைமையில் நடைபெற்றது

#கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் பிப்ரவரியில் நடக்கும் மாநாடு கலந்தாய்வு கூட்டம் நிறுவனர் கவிதா சந்திரன் தலைைமையில் நடைபெற்றது.இதில் மாநில பொருப்பாளர்கள் .அலாவுதீன்.தீபன்ராஜ்.வினோத்.விஜயன். அரசு. மகளிரணி பத்மா.கோமதி அனிதா. மற்றும் பலர்.