சிலம்பை சுற்றி உலக சாதனை

திருவொற்றியூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மற்றும் விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்து நடத்திய மரம் வளர்ப்பதை வலியுறுத்தி ச.ரூபிகா என்ற மாணவி சிலம்பை சுற்றி உலக சாதனை முயற்சி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்தப்படம் … Read More