சுருண்டு விழுந்து மடியும் சிட்டுக்குருவிகள்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து மடியும் சிட்டுக்குருவிகள்_ போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக போச்சம்பள்ளி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சிட்டுக்குருவிகள் சுருண்டு விழுந்து மடிந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்டுக்குருவி என்றாலே அனைவரது மனதிலும் … Read More