சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக புதிய ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்க விழா

  சென்னை ஆகல்ட் 12 மருத்துவ துறையில் சென்னை மிகவும் முக்கியமான பங்கினை வகிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர்.செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார் மேலும் சுகாதார துறையில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது … Read More