தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கங்களின் கூட்டமைப்பை  சார்ந்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், ஆல் இந்தியா பிரஸ் கிளப் தலைவருமான சகோதரர் *திரு.ரஞ்சித் பிரபாகர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியை அவரது அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் சென்னை டவுன்டன் YMCA மஹாலில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். … Read More