தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும், அடுத்த 3 தினங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும், இதனால் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் … Read More