மக்கள் நீதி மையம் நிறுவனர் திரு கமல்ஹாசன் அவர்கள் உலக சாதனை சான்றிதழ் வழங்கி பாராட்டினார்,

உலக சாதனை செய்த மாணவ மாணவிகளுக்கு மக்கள் நீதி மையம் நிறுவனர் திரு கமல்ஹாசன் அவர்கள் உலக சாதனை சான்றிதழ் வழங்கி பாராட்டினார்,

நீச்சல் சாதனையாளர் சிவகுரு திருவண்ணாமலை

கண்ணைக் கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங்கில் சாதனை செய்தார்

நித்தின் சென்னை

சிலம்பம் மூலம் ஒரு மணி நேரம் நிறுத்தாமல் சுற்றி உலக சாதனை செய்த

ரூபிகா திருவெற்றியூர்

ஸ்கேட்டிங் மூலம் ஸ்கிப்பிங் செய்து சாதனை படைத்த

ஜெபஸ்டின் ஜோஸ்வா சென்னை உடன் மௌரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்,