மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பதவியேற்ற உடனேயே மலேசிய பிரதமரின் அதிரடி! ஜி.எஸ்.டி வரி நீக்கம். நேற்றைய தினம் பதிவியேற்ற உடனேயே மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மலேசியாவில் ஏற்கனவே இருந்த விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி) … Read More