மழை நீர் கால்வாய் தூர் வாரும் பணிகளை பார்வையிட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி

விருகம்பாக்கம் தொகுதி 138வது வட்டத்தில் மழை நீர் கால்வாய் தூர் வாரும் பணிகளை பார்வையிட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.ஏ.எம்.காமராஜ், வட்ட செயலாளர் பாஸ்கர்,கசாலி மற்றும் செந்தில்வேல்,ரமேஷ்,இனியன்,
வைகுண்டராஜன்,மோகன் உடன் இருந்தனர்.