வன உயிர் பாதுகாப்பு வாரவிழா

வன உயிர் பாதுகாப்பு வாரவிழா
கோவை. மார்ச்.23-
வன உயிர் பாதுகாப்பு வலை அறக்கட்டளை சார்பில் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த வன உயிர் வார விழா நிகழ்ச்சியில் போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரிப்பது குறித்து நமது அமைப்பின் நண்பர்கள் பேசினார்கள்.