விஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை

விஜய் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. அதன் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அட்லி-விஜய் இருவரும் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட … Read More