2019ம் ஆண்டிற்கான பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக்கில் சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணையும் ப்ரயாக் நிறுவனம்

முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க்கும் 2019ம் ஆண்டிற்கான பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க்கும் சென்னை ஸ்வாகர்ஸ் அணிக்கு புகழ்பெற்ற பாலிவுட் நடிகை சன்னி லியோன் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் குளியலறை சாதனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி … Read More